Close Menu
    What's Hot

    ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து மீட்பு.. ஈரான் – ஓமன் உடன்படிக்கையின் முக்கியத்துவம்!!

    கோவை : நண்பனை கழுத்தறுத்து கொலை செய்த சக நண்பர்கள்..! சடலத்துடன் செல்ஃபி எடுத்து பகிர்வு..!

    மக்கள் எதிர்பார்த்த பயிர்க்கடன் தள்ளுபடி என்ன ஆனது..?? உதயநிதி சரமாரி கேள்வி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நிலவில் உருவான மிகப்பெரிய பள்ளம்..! ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பாகம் மோதியதாக நாசா தகவல்..!
    Featured

    நிலவில் உருவான மிகப்பெரிய பள்ளம்..! ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பாகம் மோதியதாக நாசா தகவல்..!

    Editor web4By Editor web4August 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டின் ஒரு பாகம், நிலவில் மோதியதால், மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2025ம் ஆண்டு ஜனவரியில் பயர்ப்ளை ஏரோஸ்பேஸ் லேண்டரை நிலவுக்கு அனுப்பப் பயன்படுத்தப்பட்ட பால்கன் 9 ராக்கெட்டின் இரண்டாம் அடுக்கு பாகம், விண்வெளியிலேயே தங்கி விட்டது. எரிபொருள் தீர்ந்த நிலையில், விண்வெளியில் ஒரு வருடத்திற்கும் மேலாக மிதந்து கொண்டிருந்த 4 டன் எடையுள்ள ராக்கெட் கழிவு பாகம், மணிக்கு சுமார் 8,700 கிலோ மீட்டர் வேகத்தில் நிலவின் மேற்பரப்பில் மோதியுள்ளது.

    இதனால், நிலவில் சுமார் 18 மீட்டர் அகலமும், 4 மீட்டர் ஆழமும் கொண்ட ஒரு பெரிய பள்ளம் உருவாகியிருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று விண்வெளிக் கழிவுகள் நிலவில் மோதுவது இது முதன்முறையல்ல. 2022ம் ஆண்டில் சீன ராக்கெட் பாகம் ஒன்று நிலவில் மோதியது. மேலும், நாசாவும் நிலவின் தூசி மற்றும் அதிர்வுகளை ஆய்வு செய்வதற்காகத் தனது ராக்கெட் பாகங்களை நிலவில் திட்டமிட்டு மோதவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தற்போது கூட, நிலவில் பொருட்கள் வந்து மோதும் போது, அதன் மேற்பரப்பு எவ்வாறு மாற்றமடைகிறது என்பதை அறிந்து கொள்ள, மோதல் நிகழ்ந்த இடத்தின் பழைய புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவேளாண் பட்ஜெட் வெற்று பட்ஜெட்… வெற்றி லேபிளை ஒட்டினால் வேலை முடிந்ததா? – மு.க.ஸ்டாலின் சாடல்!
    Next Article மீண்டும் உதயநிதி ஸ்டாலின் காரில் ஏற முயன்ற இபிஎஸ்… தலைமைச் செயலகத்தில் சுவாரஸ்யம்!
    Editor web4

    Related Posts

    ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து மீட்பு.. ஈரான் – ஓமன் உடன்படிக்கையின் முக்கியத்துவம்!!

    August 6, 2026

    கோவை : நண்பனை கழுத்தறுத்து கொலை செய்த சக நண்பர்கள்..! சடலத்துடன் செல்ஃபி எடுத்து பகிர்வு..!

    August 6, 2026

    மக்கள் எதிர்பார்த்த பயிர்க்கடன் தள்ளுபடி என்ன ஆனது..?? உதயநிதி சரமாரி கேள்வி!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து மீட்பு.. ஈரான் – ஓமன் உடன்படிக்கையின் முக்கியத்துவம்!!

    கோவை : நண்பனை கழுத்தறுத்து கொலை செய்த சக நண்பர்கள்..! சடலத்துடன் செல்ஃபி எடுத்து பகிர்வு..!

    மக்கள் எதிர்பார்த்த பயிர்க்கடன் தள்ளுபடி என்ன ஆனது..?? உதயநிதி சரமாரி கேள்வி!

    13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் ’மூடர் கூடம் – 2’..! ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு..!

    சென்னை எம்டிசி பஸ்சில் வைரலான ‘தக்காளி வெற்றிக் கழகம்’ வாசகம்.. உண்மை என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.