Close Menu
    What's Hot

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»டிஎன்ஏ சோதனையில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்!. ஜாய் கிரிசில்டா சட்டப் போராட்டத்தில் வெற்றி!
    சினிமா

    டிஎன்ஏ சோதனையில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்!. ஜாய் கிரிசில்டா சட்டப் போராட்டத்தில் வெற்றி!

    Editor web3By Editor web3March 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    madhampatti rangaraj
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகரும், பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தொடர்ந்த வழக்கில், தற்போது மிக முக்கியமான அறிவியல் பூர்வமான ஆதாரம் கிடைத்துள்ளது.

    ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளப் பக்கங்களில், தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்றும், அவர் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் பதிவிட்டிருந்தார். மேலும், ‘மாதம்பட்டி பாகசாலா’ நிறுவனத்தையும் இதில் இணைத்திருந்தார். இதனை எதிர்த்து மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி பி.என். பிரகாஷ் அவர்களை மத்தியஸ்தராக நியமித்தது.

    இந்த விசாரணையின் போது, குழந்தையின் தந்தை யார் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்த ஜாய் கிரிசில்டா கோரிக்கை விடுத்தார். இதற்கு ரங்கராஜ் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவின் பேரில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்காகத் தனி வழக்கறிஞர் ஆணையர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.

    இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் ஆணையர் சில முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார்: மாதம்பட்டி ரங்கராஜின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் எடுக்கப்பட்டு, அவை சீல் வைக்கப்பட்ட கவரில் மத்தியஸ்தர் பி.என். பிரகாஷ் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டன.

    நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த டிஎன்ஏ முடிவுகளின்படி, ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இரு தரப்பு வழக்கறிஞர்களும் தெரிவித்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மத்தியஸ்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதால், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன் 8 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article12 டன் சாக்லேட் திருட்டு!. ஐரோப்பாவில் நடந்த வினோத கொள்ளை!. நிறுவனத்தின் நக்கல் பதில்!
    Next Article அமமுகவுக்கு மீண்டும் குக்கர் சின்னம் ஒதுக்கீடு!. தேர்தல் ஆணையம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    இயக்குநர் மீது பாலியல் புகார்!. “தவறாகத் தொட்டார்”!. கும்பமேளா புகழ் மோனாலிசா குமுறல்!

    March 25, 2026

    சினிமாவை விட்டு விலகுகிறாரா த்ரிஷா?. அடுத்த இலக்கு அரசியலா? புதிய படங்களில் கமிட் ஆகாதது ஏன்?.

    March 20, 2026

    தடைளைத் தாண்டி வருமா ‘ஜனநாயகன்’?. நாளை படத்தை பார்க்கும் மறுஆய்வுக்குழு!

    March 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    “தம்பி மாதிரி”… விஜய்யை விமர்சிக்க மாட்டேன்!. நடிகர் சுந்தர்.சி பேச்சு!

    BREAKING| விஜய் உயிருக்கு ஆபத்து!. தவெக சார்பில் அமித் ஷாவுக்கு கடிதம்!

    “மக்களை சுரண்டும் பாஜக”!. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்!. 

    Trending Posts

    2-3 வாரங்களில் போர் முடிவுக்கு வரும்!. இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பு!.

    April 1, 2026

    “நீங்கள் செய்தது தவறு”… ஸ்ரேயாஸ் ஐயருக்கு தண்டனை விதித்தது பிசிசிஐ!.

    April 1, 2026

    சிலிண்டரை தொடர்ந்து பெட்ரோல் விலையும் உயர்வு!. விமான எரிபொருள் விலை 2 மடங்கு உச்சம்!

    April 1, 2026

    ஒரே ஓவரில் 11 பந்துகள்!. ஐபிஎல்-லில் மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்!

    April 1, 2026

    தவெக-விற்கு தாவும் தனியரசு!. புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு!. காங்கேயத்தில் போட்டி?

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.