Close Menu
    What's Hot

    குற்றவழக்கை மறைத்து வேட்புமனு தாக்கல்;  பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு

    திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    தமிழகத் தேர்தல் 2026!. 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!. அர்ச்சனா பட்நாயக் தகவல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தங்கம் விலையில் திடீர் சரிவு!. இன்றைய நிலவரம் என்ன?
    தமிழ்நாடு

    தங்கம் விலையில் திடீர் சரிவு!. இன்றைய நிலவரம் என்ன?

    Editor web3By Editor web3April 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold april 22
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,250 என்ற விலையில் சந்தையில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கம் போன்ற காரணங்களால் இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    நேற்று முன் தினம் ரூ.60 குறைந்து ரூ.14 ஆயிரத்து 300-க்கு விற்றது. ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 880-ல் இருந்து சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 400-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.280-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் நேற்று மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,14,400-க்கும், ஒரு கிராம் ரூ.14,300-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை நேற்று சற்று விலை குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    தங்கம் விலை சரிவைச் சந்தித்துள்ள போதிலும், வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்தைத் தாண்டி விற்பனையாகி வரும் நிலையில், இந்த சிறு விலை குறைவு சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டுள்ள நடுத்தர மக்களுக்கு ஓரளவிற்கு ஆறுதலைத் தந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்காவுக்கு உதவி செய்தால்.. வளைகுடா நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.
    Next Article தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை..! அலைமோதிய கூட்டம்..! வசூல் எவ்வளவு தெரியுமா?
    Editor web3
    • Website

    Related Posts

    திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    April 22, 2026

    தமிழகத் தேர்தல் 2026!. 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!. அர்ச்சனா பட்நாயக் தகவல்!

    April 22, 2026

    பிளஸ் -2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 8 பேர் கும்பலை தேடிவரும் காவல்துறை

    April 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குற்றவழக்கை மறைத்து வேட்புமனு தாக்கல்;  பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு

    திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    தமிழகத் தேர்தல் 2026!. 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!. அர்ச்சனா பட்நாயக் தகவல்!

    பிளஸ் -2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 8 பேர் கும்பலை தேடிவரும் காவல்துறை

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    Trending Posts

    திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து : 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது – பினராயி விஜயன்..!

    April 22, 2026

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    April 22, 2026

    வாக்குப்பதிவு பணிகள் விறுவிறு!. மையங்களுக்கு சென்றடையும் EVM மெஷின்கள்!.

    April 22, 2026

    குற்றவழக்கை மறைத்து வேட்புமனு தாக்கல்;  பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு

    April 22, 2026

    திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.