Close Menu
    What's Hot

    மீண்டும் முதலமைச்சராவார் மு.க.ஸ்டாலின் – சொல்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

    தமிழக தேர்தல்!. 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு!. மின்னல் வேகத்தில் உயரும் சதவீதம்!.

    “என் ஓட்டை யார் போட்டது?” மதுரவாயலில் அதிகாரிகளிடம் மல்லுக்கட்டிய பெண்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»வாக்கு செலுத்தாமல் இருப்பது தேசத்துரோகம் – சீமான் சீற்றம்
    அரசியல்

    வாக்கு செலுத்தாமல் இருப்பது தேசத்துரோகம் – சீமான் சீற்றம்

    Editor TN TalksBy Editor TN TalksApril 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 seeman
    வாக்களித்த சீமான்
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தலன்று வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையாற்றாமல் இருப்பதும் தேசத்துரோகம்தான் என சீமான் சீற்றம் காட்டியுள்ளார்.

    சென்னை நீலாங்கரையில் உள்ள அரசுப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்திய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

    வாக்குப்பதிவு என்பது ஜனநாயகத்தின் கடைசி வலிமையான ஆயுதம். அதனை எல்லோரும் பயன்படுத்த வேண்டும்.

    100 சதவீதம் வாக்குப்பதிவாகாத நிலையில், வாக்கு செலுத்தாதவர்களுகு என்ன பிரச்சினை என்னும் வினா எழுகிறது.

    குண்டு வைப்பது, கொலை செய்வது, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்துவிட்டு வரி கட்டாமல் இருப்பது, கணக்கு காட்டாமல் மறைப்பது இதுமட்டுமே தேசத்துரோகம் அல்ல.. வாக்கு செலுத்தாமல் இருப்பதும் ஒருவித தேசத்துரோகம்தான்.

    நமது ஒரு வாக்கால் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது என நினைக்கிறார்கள்.

    ஒவ்வொரு வாக்கில் இருந்தும்தான் மாற்றம் வரும். அதனால் என்னில் இருந்தும், உங்களில் இருந்தும்தான் மாற்றம் வரும்.

    எல்லோரும் வாக்கு செலுத்தவேண்டியது என்பது நமது பொறுப்பு, கடமை.

    இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேர்தல் 2026!. திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு..
    Next Article வாக்குச்சாவடியில் வீடியோ – தவெக ஆதரவாளரின் அலப்பறை
    Editor TN Talks

    Related Posts

    மீண்டும் முதலமைச்சராவார் மு.க.ஸ்டாலின் – சொல்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

    April 23, 2026

    தமிழக தேர்தல்!. 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு!. மின்னல் வேகத்தில் உயரும் சதவீதம்!.

    April 23, 2026

    “என் ஓட்டை யார் போட்டது?” மதுரவாயலில் அதிகாரிகளிடம் மல்லுக்கட்டிய பெண்!

    April 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் முதலமைச்சராவார் மு.க.ஸ்டாலின் – சொல்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

    தமிழக தேர்தல்!. 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு!. மின்னல் வேகத்தில் உயரும் சதவீதம்!.

    “என் ஓட்டை யார் போட்டது?” மதுரவாயலில் அதிகாரிகளிடம் மல்லுக்கட்டிய பெண்!

    நாங்குநேரியை தொடர்ந்து வேங்கைவயலில் தேர்தல் புறக்கணிப்பு!. கருப்புக் கொடிகளுடன் எதிர்ப்பு!.

    வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்!. விஜய் கடிதம்!. 

    Trending Posts

    அமைச்சர் அன்பில் மகேஷ் தொகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!. பரபரப்பு!

    April 23, 2026

    தமிழக தேர்தல்!. 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு!. மின்னல் வேகத்தில் உயரும் சதவீதம்!.

    April 23, 2026

    நாங்குநேரியை தொடர்ந்து வேங்கைவயலில் தேர்தல் புறக்கணிப்பு!. கருப்புக் கொடிகளுடன் எதிர்ப்பு!.

    April 23, 2026

    வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்!. விஜய் கடிதம்!. 

    April 23, 2026

    “அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஜனநாயக கடமை ஆற்ற வாருங்கள்”!. பிரதமர் மோடி!

    April 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.