Close Menu
    What's Hot

    நீர்கொழும்பு சிறையில் பயங்கர மோதல்!. போலீஸ் அதிகாரிகள் உட்பட 30 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்!

    மு.க.ஸ்டாலின் பெயர்தாங்கிய கல்வெட்டு அகற்றம்;  திமுக போராட்டம் அறிவிப்பு  

    “அரசுப் பள்ளிகளை புறக்கணிப்பது ஏன்?” – அமைச்சர் ராஜ்மோகனுக்கு சீமான் கேள்வி 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மீண்டும் ரீ-ரிலீசாகும் பில்லா..! புதிய டிரெய்லர் வெளியீடு..!
    Featured

    மீண்டும் ரீ-ரிலீசாகும் பில்லா..! புதிய டிரெய்லர் வெளியீடு..!

    Editor TN TalksBy Editor TN TalksApril 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்று பில்லா. ரஜினியின் பில்லாவை தொடர்ந்து அதே பெயரில் அஜித் நடிப்பில் வெளியான இப்படம் சக்கைப் போடு போட்டது. ஸ்டைலிஷான வில்லனாகவும், அப்பாவியான ஹீரோவாகவும் என 2 வேடங்களில் கலக்கி இருப்பார் அஜித்குமார். அதேப் போல அதுவரை இல்லாத அளவு மிகவும் கவர்ச்சியான அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளில் கலக்கி இருந்தார் நயன்தாரா.

    2007-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த அனைத்துப் பாடல்களும் சூப்பர், டூப்பர் ஹிட்டானது. இந்த நிலையில், இப்படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 1-ம் தேதி பில்லா படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

    நவீன 4கே தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்ட இப்படம், தமிழ்நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்ட பில்லா படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரியாணி சாப்பிட்ட பின் தர்பூசணி உட்கொண்ட 4 பேர் பரிதாப பலி!. மும்பையில் சோகம்!
    Next Article செங்கோட்டையனுக்கு புதிய பதவி?. விஜய்யின் மாஸ்டர் பிளான்!
    Editor TN Talks

    Related Posts

    நீர்கொழும்பு சிறையில் பயங்கர மோதல்!. போலீஸ் அதிகாரிகள் உட்பட 30 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்!

    July 6, 2026

    மு.க.ஸ்டாலின் பெயர்தாங்கிய கல்வெட்டு அகற்றம்;  திமுக போராட்டம் அறிவிப்பு  

    July 6, 2026

    “அரசுப் பள்ளிகளை புறக்கணிப்பது ஏன்?” – அமைச்சர் ராஜ்மோகனுக்கு சீமான் கேள்வி 

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீர்கொழும்பு சிறையில் பயங்கர மோதல்!. போலீஸ் அதிகாரிகள் உட்பட 30 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்!

    மு.க.ஸ்டாலின் பெயர்தாங்கிய கல்வெட்டு அகற்றம்;  திமுக போராட்டம் அறிவிப்பு  

    “அரசுப் பள்ளிகளை புறக்கணிப்பது ஏன்?” – அமைச்சர் ராஜ்மோகனுக்கு சீமான் கேள்வி 

    கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணி; முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆய்வு!

    2,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதையல்!. தாய்லாந்தில் கிடைத்த வரலாற்று சான்றுகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.