Close Menu
    What's Hot

    தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் இருக்காது: தமிழிசை சௌந்தரராஜன்
    அரசியல்

    விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் இருக்காது: தமிழிசை சௌந்தரராஜன்

    Editor web1By Editor web1May 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tamilisai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதில் எந்த ஒரு சிக்கலும் இருக்காது என தாம் கருதுவதாக தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் அளித்த பேட்டியில், ”முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள தம்பி விஜய் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். வரலாற்று பதிவை புதிய வரலாற்றை அவர் படைத்துள்ளார். இளைய சமுதாயம் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

    அதனால் விஜய் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைப்பதில் எந்த ஒரு சிக்கலும் இருக்காது என நினைக்கிறேன். பத்து தொகுதிகள்தான் பத்தாமல் இருக்கிறது. அந்த பத்தும் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். அதனால் ஆட்சி அமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது.

    பாசிச சக்திகள் என்று பாசமிகுந்த எங்களை தொடர்ச்சியாக முதலமைச்சர் கூறி வருகிறார். தோல்வியை தழுவி இருப்பவர்களை எந்தவிதத்திலும் நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. தோல்வியை தழுவியவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பது எங்களுக்கும் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேற்குவங்கத்தில் மீண்டும் பெண் முதலமைச்சர்!. பாஜக மாஸ்டர் பிளான்!
    Next Article தவெகவுக்கு ஆதரவா? டிடிவி தினகரன் முக்கிய முடிவு
    Editor web1
    • Website

    Related Posts

    தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    May 17, 2026

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.