Close Menu
    What's Hot

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    விஜய் முதல்வரானதில் பொறாமையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்!

    அதிமுகவில் தான் மட்டுமே இருக்கவேண்டும் என இபிஎஸ் நினைக்கிறார்!. செங்கோட்டையன் விமர்சனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தள்ளிப் போகிறதா விஜய்யின் பதவி ஏற்பு விழா? – புதிய தகவல்கள்
    Featured

    தள்ளிப் போகிறதா விஜய்யின் பதவி ஏற்பு விழா? – புதிய தகவல்கள்

    Editor TN TalksBy Editor TN TalksMay 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay cim
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராக நாளை பதவி ஏற்க உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது விஜய் பதவியேற்பது நாளையா அல்லது நாளை மறுநாளா என்பது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், கடந்த மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் 108 ல்இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. திமுக 59 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக இருக்கும் சூழலில், அதிமுக 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

    இந்த நிலையில், ஆட்சி அமைக்க கூடுதலான இடங்கள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

    பிற்பகலில் சென்னை வரும் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநரை சந்தித்த பிறகு தேதி இறுதிச் செய்யப்படும் என தகவல் கூறப்படுகிறது..

    இதனிடையே தவெக நிருவாகியும் எம்.எல்.ஏவுமான செங்கோட்டையன் தலைமைச் செயலகம் சென்று பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மாவை சந்தித்து பதவி ஏற்பு விழாவிற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்த ஆலோசனை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், சட்டப்பேரவை செயலாளர் உடனும் ஏற்கனவே செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்தச் சூழலில் விஜய்யின் நீலங்கரை வீட்டுக்கு ஜோதிடர் ரதன் பண்டிட் வருகை தந்துள்ளார். பதவி ஏற்க நல்ல நேரம் குறித்து அவருடன் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் பதவி ஏற்பு நாளையா, நாளை மறுநாளா என்பது குறித்தும் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇபிஎஸ் மீது நிர்வாகிகள் அதிருப்தியா?. சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தனியாக ஆலோசனை!
    Next Article காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக எஸ்.ராஜேஷ் குமார் தேர்வு!
    Editor TN Talks

    Related Posts

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    விஜய் முதல்வரானதில் பொறாமையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்!

    May 17, 2026

    அதிமுகவில் தான் மட்டுமே இருக்கவேண்டும் என இபிஎஸ் நினைக்கிறார்!. செங்கோட்டையன் விமர்சனம்!

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    விஜய் முதல்வரானதில் பொறாமையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்!

    அதிமுகவில் தான் மட்டுமே இருக்கவேண்டும் என இபிஎஸ் நினைக்கிறார்!. செங்கோட்டையன் விமர்சனம்!

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    நாளை பதவியேற்கும் கேரள முதலமைச்சர்.. விழாவில் பங்கேற்கும் விஜய்?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.