Close Menu
    What's Hot

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தேர்தல் 2026»செங்கோட்டையனுக்கு புதிய பொறுப்பு?. தயாரான அமைச்சரவை பட்டியல்?
    தேர்தல் 2026

    செங்கோட்டையனுக்கு புதிய பொறுப்பு?. தயாரான அமைச்சரவை பட்டியல்?

    Editor web3By Editor web3May 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    New Position sengottaiyan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் விரைவில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். இதற்காக இன்று அவர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். தவெக-விற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளிடமும் ஆதரவு கோரும் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு தினங்களில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், கட்சியின் முக்கியப் பிரமுகர்களான புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோருக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. முதலில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, அமைச்சரவைக் குழுவினர் பொறுப்பேற்பார்கள். அதன் பின்னர் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை விஜய் நிரூபிப்பார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் பட்டியல் ஆளுநர் மாளிகையிலிருந்து விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு இந்தப் புதிய அரசில் மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்பட உள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தற்போதைய தகவல்களின்படி, அவருக்கு தற்காலிக சபாநாயகர் பதவி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான பரிந்துரைக் கடிதத்தை விஜய் ஆளுநரிடம் வழங்கி உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும் செங்கோட்டையன், அதன் பிறகு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். மேலும், அவர் சட்டமன்ற முன்னவராகவும்  செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்க்கு பதவிப் பிரமாணம் கூடவே கூடாது ; ஆளுநருக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கடிதம்
    Next Article கலகலக்கும் திமுக கூட்டணி… அதிர்ச்சியில் அறிவாலயம்!
    Editor web3
    • Website

    Related Posts

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    May 16, 2026

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?. பிரதமர் மோடி விளக்கம்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.