Close Menu
    What's Hot

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னையைத் தாலாட்டிய மழை – சாலையில் சாய்ந்த நூறாண்டு அரசமரம்
    தமிழ்நாடு

    சென்னையைத் தாலாட்டிய மழை – சாலையில் சாய்ந்த நூறாண்டு அரசமரம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005kovil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் காற்றுடன் பெய்த மழையினால் தேனாம்பேட்டை  ஆலயம்மன் கோயிலில் இருந்த நூறாண்டுகள் பழமையான அரசமரம் சாலையில் சாய்ந்தது.

    தமிழ்நாடு முழுவதும் கோடை மழை தீவிரமடைந்து வரக்கூடிய நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக அதிகாலை நேரத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

    அந்த வகையில் இன்று அதிகாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.

    இதனிடையே பலத்த காற்று வீசியதால் சென்னை தேனாம்பேட்டை சிக்னல் சந்திப்பு அருகே உள்ள ஆலயம்மன் கோயிலில் இருந்த நூறாண்டுகள் பழமையான அரசமரம் சாய்ந்து சாலையில் விழுந்தது.

    சம்பவம் அறிந்த மின்வாரிய ஊழியர்கள், காவல்துறையினர் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அறுத்து அப்புறப்படுத்த கூடிய பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நூறாண்டுகள் பழமையான அரசமரம் கோவிலின் ஒருபுறம் சுவர் மீது விழுந்து சாலையில் இருந்த மின்விளக்கில் சாய்ந்து சாலையில் விழுந்துள்ளது.

    அதிர்ஷ்டவசமாக காற்று வீசும் பொழுது யாரும் அருகில் இல்லாததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெகவுக்கு அமமுக எம்.எல்.ஏ ஆதரவு கடிதம்  – வெளியானது வீடியோ
    Next Article பிரமாண்டமாக நடைபெற்ற திருவாரூர் தெப்பத் திருவிழா – பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
    Editor TN Talks

    Related Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    May 15, 2026

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    May 15, 2026

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    May 15, 2026

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.