Close Menu
    What's Hot

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன் – தடைகளை உடைத்து வா சகோதரா– விஜய்க்கு சமுத்திரக்கனி வாழ்த்து.
    Featured

    இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன் – தடைகளை உடைத்து வா சகோதரா– விஜய்க்கு சமுத்திரக்கனி வாழ்த்து.

    Editor TN TalksBy Editor TN TalksMay 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 samuthrakani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மாண்புமிகு முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துக்கள் என இயக்குநர் சமுத்திரக் கனி தெரிவித்துள்ளார்.

    தமிழ்த் திரைப்பட உலகில் தனி முத்திரை பதித்த இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

    பல தடைகளைத் தாண்டி இப்போது ஆட்சி அமைக்க இருக்கும் என்னுடைய அன்பு சகோதரர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு,  என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்.  ரொம்ப சந்தோஷமா இருக்கேன். சகோதரா, இன்னும் நிறைய தடைகள் வரும். இதை எல்லாவற்றையும் நீங்கள் உடைக்கணும்னு நான் இறைவனைப் பிரார்த்தனைப் பண்ணிக்கிறேன். பெருசா ஜெயிப்போம். வெல்வோம் என விஜய்க்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிசிக அலுவலகம் செல்லும் விஜய் – ஆதரவை அறிவிப்பாரா திருமா?
    Next Article பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
    Editor TN Talks

    Related Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    May 15, 2026

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.