Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விசிக அலுவலகம் செல்லும் விஜய் – ஆதரவை அறிவிப்பாரா திருமா?
    Featured

    விசிக அலுவலகம் செல்லும் விஜய் – ஆதரவை அறிவிப்பாரா திருமா?

    Editor TN TalksBy Editor TN TalksMay 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 thiruma and vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பெரும்பான்மைக்குத் தேவையான 2 இடங்களைப் பெறும் நோக்கில் விசிக ஆதரவு கோரி, திருமாவளவனை சந்திக்க விஜய் செல்ல உள்ளதாக பரபரப்பு நிலவுகிறது.

    தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வென்ற தவெக தலைவர் விஜய், ஆட்சியமைக்கத் தேவையான 118 பெரும்பான்மை பெறுவதற்காக திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைக் கோரினார்.

    இதில் முதல் நபராக காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை, வழங்கியது.  இதையடுத்து சில பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் தங்களின் தலா 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

    இதனால் 117 இடங்கள் கிடைத்துள்ள நிலையில் மேலும் 2 எண்ணிக்கை பெறுவதற்காக விசிகவின் தயவையும் தவெக நாடியுள்ளது. கடந்த 2, 3 நாட்களாக முறையாக எவ்விதப் பதிலையும் தெரிவிக்காமல் விச்க  இழுத்தடித்து வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை முடிவை அறிவிப்பதாக திருமாவளவன் அறித்திருந்தார். இதையடுத்து அவரை விஜய் நேரில் சந்திக்க இருப்பதாகவும் தகவல் பரவியது. இதனால் விசிக அலுவலகம் உள்ள அசோக்பில்லர் பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு பரபரப்பு நிலவி வருகிறது.

    இதனிடையே விசிக தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அக்கட்சியின் வன்னி அரசு எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவுகளும் அதனை உறுதிப்படுத்துகிறது.

    009 vanni

    ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு இது திருமா காலம்-இனி உயர்வோம் மேலும் மேலும் எனவும் எம்மை- ஓரங்கட்ட நினைத்தாலும் ஒதுக்க நினைத்தாலும் நாங்களே மைய்யம் என்பதை தீர்மானிப்போம் எனவும் அடுத்தடுத்து பதிவிட்டுள்ளார்.

    009sanga

    இதேபோல் விசிக நிர்வாகி சங்கத்தமிழன் என்பவரும், நல்ல தலைவர்கள்! நல்ல முடிவை எடுப்பார்கள்!! எங்கள் எழுச்சித் தமிழர் மிக நல்ல தலைவர்! நாடு நம்புகிறது! நாங்கள் நம்புகிறோம்!! நீங்களும் நம்புங்கள்! இன்றும் நமதே!! நாளையும் அமுதே! நாடும் எமதே!! குறிப்பு: CPI & CPM தலைவர்களின் நல்ல முடிவு! நல்ல தலைவர்களுக்கான ஆதாரம்! அச்சாரம்!! என்று குறிப்பிட்டுள்ளார்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை
    Next Article இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன் – தடைகளை உடைத்து வா சகோதரா– விஜய்க்கு சமுத்திரக்கனி வாழ்த்து.
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.