Close Menu
    What's Hot

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தற்காலிக சபாநாயகராக கருப்பையா நியமனம்!. நாளை புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!
    தமிழ்நாடு

    தற்காலிக சபாநாயகராக கருப்பையா நியமனம்!. நாளை புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!

    Editor web3By Editor web3May 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Karuppiah Appointed Interim Speaker
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தலைமைச் செயலகத்தில் தனது பணிகளைத் தொடங்கிய முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், நிர்வாக ரீதியிலான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்கினார்.. அதன் ஒரு பகுதியாக, தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்களை நியமிப்பதற்கான கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டார். புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரை வழிநடத்தவும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவும் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வானவர்களுக்கு நாளை காலை 9:30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா, புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். மேலும், தமிழக சட்டமன்றத்தின் நிரந்தர சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். புதிய முதலமைச்சருக்கு மலர்க்கொத்து வழங்கி அவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
    Next Article “அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க”!. மு.க.ஸ்டாலினின் வாழ்த்தும், கேள்வியும்!
    Editor web3
    • Website

    Related Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    May 15, 2026

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    May 15, 2026

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    May 15, 2026

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.