Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»விஜய் முதலமைச்சர்… அப்போ சி.எஸ்.கே-வுக்கு கப் உறுதி?. வைரலாகும் சென்டிமென்ட்!
    தமிழ்நாடு

    விஜய் முதலமைச்சர்… அப்போ சி.எஸ்.கே-வுக்கு கப் உறுதி?. வைரலாகும் சென்டிமென்ட்!

    Editor web3By Editor web3May 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    csk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தின் புதிய முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு சுவாரஸ்யமான ‘ஆட்சி மாற்ற சென்டிமென்ட்’ விவாதம் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், ஐ.பி.எல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது என்பதுதான் அதற்கு காரணம்

    கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், 2011-ம் ஆண்டு திமுக ஆட்சியை அகற்றிவிட்டு அதிமுக அரியணை ஏறியபோது, தோனி தலைமையிலான சிஎஸ்கே தனது 2-வது கோப்பையை உச்சி முகர்ந்தது. அதேபோல், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 2021-ல் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, துபாயில் நடைபெற்ற தொடரில் சிஎஸ்கே தனது 5-வது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்த ‘ஆட்சி மாற்ற மேஜிக்’ இப்போது 2026-லும் நடக்குமா என்பதே ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.

    தற்போதைய ஐ.பி.எல் 2026 நிலவரம்:

    தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் 2026 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற இன்னும் கடினமாகப் போராட வேண்டிய சூழலில் இருந்தாலும், முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள இந்த வேளையில், அதே ‘சென்டிமென்ட்’ படி சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டெழுந்து 6-வது கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் பதிவிட்டு வருகின்றனர். “ஆட்சி மாறினால் அணி மாறும், கோப்பை வரும்” என்ற இந்த வைரல் கணக்கு நிஜமாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுறைந்த வயதில் முதலமைச்சர் பதவி!. விஜய்க்கு எந்த இடம்?
    Next Article முதலமைச்சாராக ஜோசப் விஜய் பதவியேற்பு – தமிழகம் முழுவதும் தவெகவினர் கொண்டாட்டம்
    Editor web3
    • Website

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.