Close Menu
    What's Hot

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு – காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Uncategorized»முதலமைச்சாராக ஜோசப் விஜய் பதவியேற்பு – தமிழகம் முழுவதும் தவெகவினர் கொண்டாட்டம்
    Uncategorized

    முதலமைச்சாராக ஜோசப் விஜய் பதவியேற்பு – தமிழகம் முழுவதும் தவெகவினர் கொண்டாட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 tvk c
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ​தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    004 tvk

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பேருந்து நிலையம் முன்பு திரண்ட தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள், வானவேடிக்கைகள் மற்றும் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கட்சியினர் இனிப்புகளை வழங்கி வெற்றியைப் பகிர்ந்து கொண்டனர்.

    004 tvk a

    ​ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்காடு நகர மன்றம் தாஜ்புரா பெரியார் நகர், சத்யா நகர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தவெக கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் விஜய் முதலமைச்சரானதை பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
    004 tvk b

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் எதிரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிணைந்து பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர், திராவிட ஆட்சியை 59 ஆண்டுகளுக்குப் பிறகு வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற விஜய் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அளிப்பார் எனவும் காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் உறுதிப்பட தெரிவித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் முதலமைச்சர்… அப்போ சி.எஸ்.கே-வுக்கு கப் உறுதி?. வைரலாகும் சென்டிமென்ட்!
    Next Article தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை!. 3ம் நிலையில் வைத்தது மரபு மீறல்!. CPI கண்டனம்!.
    Editor TN Talks

    Related Posts

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 15, 2026

    சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு – காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

    May 15, 2026

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    சிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு – காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.