Close Menu
    What's Hot

    கோவையின் கனவு நனவாகிறது.. ஏர்போர்ட் விரிவாக்கம் கன்ஃபார்ம்..!! அமைச்சர் கீர்த்தனா கொடுத்த அப்டேட்..!!

    என்ன ஆச்சு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு..?? சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் அட்மிட்..!!

    கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு!. பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வாக்குறுதியை செயல்படுத்த மறுப்பு – திமுகவின் நீட்சியாக தவெக – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
    Featured

    வாக்குறுதியை செயல்படுத்த மறுப்பு – திமுகவின் நீட்சியாக தவெக – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksMay 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 vijay TTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே தவெக அரசையும் பார்க்கவேண்டியுள்ளது என டிடிவி தினகரன் குற்றம்சாற்றியுள்ளார்.

    006 vijay TTv a

    சட்டமன்றத்தேர்தலுக்குமுன்பாகவெளியிட்டதேர்தல்அறிக்கையில்தகுதியுள்ளவீடுகளுக்குஒவ்வொருமாதமும் 200 யூனிட்மின்சாரம்கட்டணமின்றிவழங்கப்படும்எனவாக்குறுதியளித்ததமிழகவெற்றிக்கழகம், ஆட்சிக்குவந்தமுதல்நாளேஇரண்டுமாதங்களுக்கு 200 யூனிட்மின்சாரம்விலையில்லாமல்வழங்கப்படும்எனஅறிவித்திருப்பது முன்பின்முரணாகஉள்ளது எனவும் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

    திமுகஅரசின்நீட்சியாகவேஇந்தஅரசையும்பார்க்கவேண்டியுள்ளதாக குற்றம்சாற்றியுள்ள டிடிவி தினகரன், எனவே, இருமாதங்களுக்கு 500 யூனிட்மின்சாரம்வரைபயன்படுத்தும்குடும்பங்களுக்கு 200 யூனிட்மின்சாரம்கட்டணமில்லாமல்வழங்கப்படும்என்றஉத்தரவைதிருத்தி, மாதத்திற்கு 200 யூனிட்கட்டணமில்லாமின்சாரம்என்றதேர்தல்வாக்குறுதியைநிறைவேற்றிடமுன்வரவேண்டும்எனதவெகஅரசைவலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்யின் செயல்பாடு… எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு செங்கோட்டையன் புகழாரம்!
    Next Article சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வு – முதல் கூட்டம் நடத்திய முதலமைச்சர் ஜோசப் விஜய்!
    Editor TN Talks

    Related Posts

    கோவையின் கனவு நனவாகிறது.. ஏர்போர்ட் விரிவாக்கம் கன்ஃபார்ம்..!! அமைச்சர் கீர்த்தனா கொடுத்த அப்டேட்..!!

    July 3, 2026

    என்ன ஆச்சு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு..?? சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் அட்மிட்..!!

    July 3, 2026

    கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு!. பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடல்!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோவையின் கனவு நனவாகிறது.. ஏர்போர்ட் விரிவாக்கம் கன்ஃபார்ம்..!! அமைச்சர் கீர்த்தனா கொடுத்த அப்டேட்..!!

    என்ன ஆச்சு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு..?? சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் அட்மிட்..!!

    கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு!. பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடல்!

    குட்டிகளுடன் ஊருக்குள் நுழைந்த பாகுபலி யானை கூட்டம்!. பொதுமக்கள் அச்சம்!

    2022ல் நடந்த பஞ்சாயத்து.. நாளை கோர்ட்டில் ஆஜர்..!! அமைச்சர் மரிய வில்சனுக்கு செக்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.