Close Menu
    What's Hot

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»எதிரிக்கட்சியாக அல்ல, எதிர்க்கட்சியாக செயல்படுவோம் – உதயநிதி ஸ்டாலின்
    Featured

    எதிரிக்கட்சியாக அல்ல, எதிர்க்கட்சியாக செயல்படுவோம் – உதயநிதி ஸ்டாலின்

    Editor TN TalksBy Editor TN TalksMay 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 us
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆற்றல் மிகு எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் செயல்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சமூக வலைத்தளத்தில் உதயநிதி பதிவிட்டுள்ளதில், தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் – முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்க்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
    17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை வழங்கியிருக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகளுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது நன்றியை பதிவிட்டுள்ளார்.
    கழகத்தலைவரின் வழிகாட்டுதலின்படி,சட்டமன்றத்திலும் – மக்கள் மன்றத்திலும் – சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம் எனவும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம் எனவும் கூறியுள்ளார்.

    எதிரிக்கட்சியா இல்லாமல், ஒரு நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவதாகவும், மக்களுக்கும் – அரசுக்கும் இடையிலான ஊடகமாக இருப்போம் எனவும் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், தன் மேல நம்பிக்கை வைத்து மக்கள் கொடுத்திருக்கும் இந்தப் பொறுப்புக்கு 100 சதவீதம் உண்மையாக இருப்பேன் எனவும் கடுமையாக உழைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநல்லவங்கள விஜய் தேர்ந்தெடுக்கலையே – முதலமைச்சரின் தனிச்செயலாளர் மீது பரபரப்பு புகார்
    Next Article சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணி தோ்வு – நெருக்கடிக்குள்ளான எடப்பாடி பழனிசாமி
    Editor TN Talks

    Related Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    May 15, 2026

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.