Close Menu
    What's Hot

    ஊராட்சி பயிற்சி முகாம்: பெண் தலைவர்களுக்கு பதில் கணவர்கள் பங்கேற்பு..!! ஸ்ரீபெரும்புதூரில் அரங்கேறிய அவலம்..!!

    பெட்ரோல்-டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..!! இன்று முதல் முழு சுதந்திரம்..!!

    ஈரான்-அமெரிக்கா உறவில் புதிய திருப்பமா? ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மீனவர்கள் சிறைபிடிப்பு!. ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்!.
    தமிழ்நாடு

    மீனவர்கள் சிறைபிடிப்பு!. ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்!.

    Editor web3By Editor web3May 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    fisherman cm vijay letter
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மீனவர்களை விடுவிப்பதற்கும், அவர்களின் மீன்பிடி படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்து தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது. இராமநாதபுரம் மாெட்டம், மண்டபம் பகுதியை சேர்ந்த திருவாளர்கள் அசோக், அந்தோணி ராஜன், சந்தான ஆரோக்கியதாஸ், அருள் தே பிரிட்ஜோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய 6 மீனவர்கள் 10.05.2026 அன்று மீன்பிடிக்கச் சென்ற இவர்கள், எல்லை தாண்டியதாகக் கூறி இன்று (12.05.2026) கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், இலங்கை கடற்பயடைால் ஏற்கனவே 54 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ளனர். மேலும் 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்களையும் அவர்களது படகுகளையும் எவ்வித பாதிப்பும் இன்றி தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!
    Next Article இணையத்தில் ஜனநாயகன் திரைப்படத்தினை வெளியிட்ட வழக்கு; ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி
    Editor web3
    • Website

    Related Posts

    ஊராட்சி பயிற்சி முகாம்: பெண் தலைவர்களுக்கு பதில் கணவர்கள் பங்கேற்பு..!! ஸ்ரீபெரும்புதூரில் அரங்கேறிய அவலம்..!!

    July 1, 2026

    பெட்ரோல்-டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..!! இன்று முதல் முழு சுதந்திரம்..!!

    July 1, 2026

    ஈரான்-அமெரிக்கா உறவில் புதிய திருப்பமா? ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு..!!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊராட்சி பயிற்சி முகாம்: பெண் தலைவர்களுக்கு பதில் கணவர்கள் பங்கேற்பு..!! ஸ்ரீபெரும்புதூரில் அரங்கேறிய அவலம்..!!

    பெட்ரோல்-டீசல் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது மத்திய அரசு..!! இன்று முதல் முழு சுதந்திரம்..!!

    ஈரான்-அமெரிக்கா உறவில் புதிய திருப்பமா? ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சு..!!

    ஜூலை 20-ல் கூடுகிறது நாடாளுமன்றம்..?? மழைக்காலக் கூட்டத்தொடருக்கு வாய்ப்பு..!!

    ஆதரவு தரும் கட்சிகளுடன் இன்று முதல்வர் விஜய் ஆலோசனை..!! விலகி நின்ற இடதுசாரிகள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.