Close Menu
    What's Hot

    மு.க.ஸ்டாலின் வழியில் ச.ஜோசப் விஜய் –  அதே ஈசிஆர் சாலை

    மனைவிய காப்பாத்திக் கொடுங்க சி.எம்.சார் – காமெடி  நடிகர் முத்துக்காளை கதறல்

    தங்கம் விலை மேலும் குறைந்தது!. இன்றைய ரேட் இதோ!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு!. சவரனுக்கு ரூ.8,560 உயர்வு.
    தமிழ்நாடு

    தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு!. சவரனுக்கு ரூ.8,560 உயர்வு.

    Editor web3By Editor web3May 13, 2026Updated:May 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold price
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் தங்கம் விலை இதுவரை கண்டிராத வகையில் ஒரே நாளில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிரடியாக உயர்த்தியுள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். இதன் விளைவாக, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400-க்கும், சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி மாற்றத்தால் நகை வாங்குவோர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

    சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,330-க்கும், சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,640-க்கும் விற்பனையானது. தங்கத்தை போல் வெள்ளியும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையானது

    நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கவும், நடப்பு கணக்கு பற்றாக்குறையைக் குறைக்கவும் மத்திய நிதியமைச்சகம் இந்த வரி உயர்வை அமல்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், உள்நாட்டில் தங்கத்தின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால், வரும் நாட்களில் நகை சந்தையில் விற்பனை சரிவடையக்கூடும் என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் வெள்ளி விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 30 அதிகரித்து ரூ.330க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.30,000 அதிகரித்து ரூ.3,30,000க்கும் விற்பனையாகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசட்டப்பேரவையில் வாக்கெடுப்பு!. தீர்மானத்தை முன்மொழிந்தார் முதலமைச்சர் விஜய்!. 
    Next Article தவெக அரசுக்கு அமமுக-வில் இருந்து நீக்கப்பட்ட MLA காமராஜ் ஆதரவு!
    Editor web3
    • Website

    Related Posts

    மு.க.ஸ்டாலின் வழியில் ச.ஜோசப் விஜய் –  அதே ஈசிஆர் சாலை

    May 16, 2026

    மனைவிய காப்பாத்திக் கொடுங்க சி.எம்.சார் – காமெடி  நடிகர் முத்துக்காளை கதறல்

    May 16, 2026

    தங்கம் விலை மேலும் குறைந்தது!. இன்றைய ரேட் இதோ!.

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மு.க.ஸ்டாலின் வழியில் ச.ஜோசப் விஜய் –  அதே ஈசிஆர் சாலை

    மனைவிய காப்பாத்திக் கொடுங்க சி.எம்.சார் – காமெடி  நடிகர் முத்துக்காளை கதறல்

    தங்கம் விலை மேலும் குறைந்தது!. இன்றைய ரேட் இதோ!.

    பிளே ஆஃப் ரேஸில் 6 அணிகள்!. எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு?

    4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

    Trending Posts

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

    மனைவிய காப்பாத்திக் கொடுங்க சி.எம்.சார் – காமெடி  நடிகர் முத்துக்காளை கதறல்

    May 16, 2026

    தங்கம் விலை மேலும் குறைந்தது!. இன்றைய ரேட் இதோ!.

    May 16, 2026

    பிளே ஆஃப் ரேஸில் 6 அணிகள்!. எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு?

    May 16, 2026

    4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.