Close Menu
    What's Hot

    இந்த மாதம் வெளியாகிறதா ‘ஜனநாயகன்’? வைரலாகும் பரபரப்பு தகவல்..!!

    ஆவி பறக்க.. பறக்க..!! தவெகவில் இணைய வந்தவர்களுக்கு சுட சுட காலை டிபன்..!! என்ன மெனு தெரியுமா..??

    இனி சண்டை வேண்டாமே.. ப்ளீஸ்..!! மோடி – ஷெபாஸ் ஷெரீப்பிற்கு 117 முக்கிய பிரமுகர்கள் கடிதம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»வாக்கெடுப்பு!. தவெக அரசுக்கு மஜக, கொமதேக மற்றும் ஜவாஹிருல்லா எதிர்ப்பு! 
    தமிழ்நாடு

    வாக்கெடுப்பு!. தவெக அரசுக்கு மஜக, கொமதேக மற்றும் ஜவாஹிருல்லா எதிர்ப்பு! 

    Editor web3By Editor web3May 13, 2026Updated:May 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MJAK KMDK and Jawahirullah Oppose
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், முக்கிய கட்சிகள் சில தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.

    தவெக அரசுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அறிவித்த மனிதநேய ஜனநாயகக் கட்சி (மஜக) சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதாகத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் (கொமதேக) சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தனும் தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்ப்பதாகச் சபையில் அறிவித்தார்.

    அதேபோல், கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சித் (மமக) தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். சிறுபான்மையினக் கட்சிகள் மற்றும் பிராந்தியக் கட்சிகளின் இந்தத் தொடர் எதிர்ப்பு, சட்டப்பேரவை விவாதத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இருப்பினும், மதிமுகவை சேர்ந்த 2 உறுப்பினர்கள் இன்று பேரவைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜக நடுநிலை; கோரிக்கைகளை அடுக்கிய சவுமியா!. குறிப்பெடுத்துக்கொண்ட முதல்வர்!
    Next Article பேரவையில் இபிஎஸ் ஆவேசம்!. தவெக அரசுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு!. குதிரை பேரப் புகார்!
    Editor web3
    • Website

    Related Posts

    இந்த மாதம் வெளியாகிறதா ‘ஜனநாயகன்’? வைரலாகும் பரபரப்பு தகவல்..!!

    July 2, 2026

    ஆவி பறக்க.. பறக்க..!! தவெகவில் இணைய வந்தவர்களுக்கு சுட சுட காலை டிபன்..!! என்ன மெனு தெரியுமா..??

    July 2, 2026

    இனி சண்டை வேண்டாமே.. ப்ளீஸ்..!! மோடி – ஷெபாஸ் ஷெரீப்பிற்கு 117 முக்கிய பிரமுகர்கள் கடிதம்..!!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்த மாதம் வெளியாகிறதா ‘ஜனநாயகன்’? வைரலாகும் பரபரப்பு தகவல்..!!

    ஆவி பறக்க.. பறக்க..!! தவெகவில் இணைய வந்தவர்களுக்கு சுட சுட காலை டிபன்..!! என்ன மெனு தெரியுமா..??

    இனி சண்டை வேண்டாமே.. ப்ளீஸ்..!! மோடி – ஷெபாஸ் ஷெரீப்பிற்கு 117 முக்கிய பிரமுகர்கள் கடிதம்..!!

    பரபரப்பின் உச்சத்தில் தமிழக அரசியல்.. அண்ணாமலை அமெரிக்கா பயணம்..!! காரணம் இதுதானாம்..!!

    வெளிச்சத்துக்கு வந்த ஆட்சி கவிழ்ப்பு சதி..!! தவெக MLA-விடம் பேரம்.. செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்கு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.