Close Menu
    What's Hot

    திமுக தலைவராகிறாரா உதயநிதி? – டாக்டர் எழிலன் கொளுத்திப்போட்ட சரவெடி

    அதிமுகவை அதிர வைக்கும் ‘கையெழுத்து’ அரசியல்!. 1000 பேர் அவுட்!. வேலுமணி அதிரடி மூவ்!

    ஆப்பிரிக்காவை உலுக்கும் அரிய வகை எபோலா வைரஸ்!. காங்கோவில் 80 பேர் பலி!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அமைச்சரவையில் இடம்பிடிக்க முயற்சியா? – சிபிஐ  மாநிலச் செயலாளர் பதில்
    அரசியல்

    அமைச்சரவையில் இடம்பிடிக்க முயற்சியா? – சிபிஐ  மாநிலச் செயலாளர் பதில்

    Editor TN TalksBy Editor TN TalksMay 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 veerapandiyan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், இந்திய கம்யூனிஸ்ட் இடம்பெற முயற்சி செய்ததா என்னும் கேள்விக்கு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடையளித்துள்ளார்.

    முதலமைச்சர் விஜய் உள்பட 10 அமைச்சர்களின் துறைகள், அவர்கள் வகிக்கும் இலாகாக்கள் விவரத்தை மே 16ஆம் தேதி மக்கள் பவன் வெளியிட்டது. இதில் முக்கிய துறைகள் முதலமைச்சர் விஜய் வசமே  இருந்தன. சீனியர் அரசியல்வாதியான செங்கோட்டையனுக்கு நிதி அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 34 அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் முதலமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 24 அமைச்சர்களில் தவெக ஆட்சி அமைய ஆதரவளித்த காங்கிரசுக்கு 2 அமைச்சர்களும், சி.வி.சண்முகம் தரப்பிலான அதிமுக பிரிவுக்கு 8 அமைச்சர்கள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய இந்திய கம்யூனிஸ்டுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் பரவிய நிலையில் அதனை அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.திருவாரூரில்  செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு அமைச்சரவையில் இடம்பெறும் கொள்கை திட்டமும் இல்லை, அத்தகைய முயற்சியும் இல்லை எனக் கூறினார். குதிரை பேரம் பற்றி அறியாதவர்கள் கம்யூனிஸ்டுகள். எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட கூட்டணி கட்சித்தலைவர்கள் கூறியிருந்தாலும் அத்தகைய சிந்தனையில் எங்கள் கட்சி ஈடுபடாது என்றார். இது போன்ற பேரங்களில் எங்கள் கட்சிக்கு அனுபவமும் இல்லை. குதிரை பேரம் தொடர்பாக வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்பட்டால் சட்டம் தனது கடமையை செய்யட்டும் எனத் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“ரீலில் ஆட்சி நடத்த முடியாது; தவெக செய்தது குதிரை பேரம் தான்!” டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி!
    Next Article உடனே களமிறங்குங்கள்; அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு!. முதல்வர் விஜய் அதிரடி!
    Editor TN Talks

    Related Posts

    திமுக தலைவராகிறாரா உதயநிதி? – டாக்டர் எழிலன் கொளுத்திப்போட்ட சரவெடி

    May 17, 2026

    அதிமுகவை அதிர வைக்கும் ‘கையெழுத்து’ அரசியல்!. 1000 பேர் அவுட்!. வேலுமணி அதிரடி மூவ்!

    May 17, 2026

    நீட் தேர்வு விவகாரம் – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக தலைவராகிறாரா உதயநிதி? – டாக்டர் எழிலன் கொளுத்திப்போட்ட சரவெடி

    அதிமுகவை அதிர வைக்கும் ‘கையெழுத்து’ அரசியல்!. 1000 பேர் அவுட்!. வேலுமணி அதிரடி மூவ்!

    ஆப்பிரிக்காவை உலுக்கும் அரிய வகை எபோலா வைரஸ்!. காங்கோவில் 80 பேர் பலி!.

    டிரம்ப் போட்ட ‘ஒரே ஒரு போஸ்ட்!. மீண்டும் போர் தொடக்கம்?. உலக நாடுகள் அச்சம்!

    நீட் தேர்வு விவகாரம் – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    அதிமுகவை அதிர வைக்கும் ‘கையெழுத்து’ அரசியல்!. 1000 பேர் அவுட்!. வேலுமணி அதிரடி மூவ்!

    May 17, 2026

    ஆப்பிரிக்காவை உலுக்கும் அரிய வகை எபோலா வைரஸ்!. காங்கோவில் 80 பேர் பலி!.

    May 17, 2026

    டிரம்ப் போட்ட ‘ஒரே ஒரு போஸ்ட்!. மீண்டும் போர் தொடக்கம்?. உலக நாடுகள் அச்சம்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.