Close Menu
    What's Hot

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப்பகலில் 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அதிமுகவை அதிர வைக்கும் ‘கையெழுத்து’ அரசியல்!. 1000 பேர் அவுட்!. வேலுமணி அதிரடி மூவ்!
    தமிழ்நாடு

    அதிமுகவை அதிர வைக்கும் ‘கையெழுத்து’ அரசியல்!. 1000 பேர் அவுட்!. வேலுமணி அதிரடி மூவ்!

    Editor web3By Editor web3May 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admk velumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக-வில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி தற்பொழுது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தடையையும் மீறி, கட்சியில் தங்களுக்கு இருக்கும் பலத்தை நிரூபிக்க எஸ்.பி.வேலுமணி தரப்பினர் அதிரடியாகப் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர்.

    அதிமுக-வில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 1800 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்று, எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்க வேலுமணி தரப்பு திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து எஸ்.பி.வேலுமணி தரப்பினர் வெற்றிகரமாகக் கையெழுத்துக்களைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்த உறுப்பினர்களின் கையெழுத்துக்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ மனுவை எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வழங்கி, உடனடியாக அதிமுக பொதுக்குழுவைக் கூட்டக் கோரி  அழுத்தத்தைக் கொடுக்க வேலுமணி தரப்பு தீவிரமாகத் தயாராகி வருகிறது.

    பொதுக்குழுவைக் கூட்டுவது மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து கட்சியின் முக்கிய மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை மற்றும் கோவையில் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    முன்னதாக, “கட்சியில் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் எனக் கூறி வேலுமணி தரப்போ அல்லது வேறு யாராவதோ வந்து கையெழுத்து கேட்டால், பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் எக்காரணம் கொண்டும் அதில் கையெழுத்திடக் கூடாது” என்று இபிஎஸ்  எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆப்பிரிக்காவை உலுக்கும் அரிய வகை எபோலா வைரஸ்!. காங்கோவில் 80 பேர் பலி!.
    Next Article திமுக தலைவராகிறாரா உதயநிதி? – டாக்டர் எழிலன் கொளுத்திப்போட்ட சரவெடி
    Editor web3
    • Website

    Related Posts

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப்பகலில் 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை!

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப்பகலில் 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை!

    முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு இவர்கள்தான் காரணம் –வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

    திருச்செந்தூரில் அதிர்ச்சி!. திடீரென 80 அடி தூரம் உள்வாங்கிய கடல்!. பக்தர்கள் அச்சம்!

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப்பகலில் 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.