Close Menu
    What's Hot

    வீடு புகுந்து தாக்கிய வழக்கு: இன்று ஆப்சென்ட் ஆன மரிய வில்சன்..!! புதுவை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

    பள்ளிகள் அருகே இதை விற்க முற்றிலும் தடை..!! அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் முக்கிய அறிவிப்பு..!!

    அடுத்த விக்கெட் அவுட்..!! காலியாகும் கூடாரம்.. அதிமுகவில் இருந்து பொன் ஜெயசீலன் விலகல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அரசு அதிகாரிகளுக்கு ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு கட்டாயம்!. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
    தமிழ்நாடு

    அரசு அதிகாரிகளுக்கு ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு கட்டாயம்!. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    Editor web3By Editor web3May 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Biometric Attendance
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இனி காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் பயோமெட்ரிக் முறையில் கட்டாயம் வருகைப்பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சென்னை மாநகராட்சியில் தற்போதைய நிலவரப்படி நிரந்தரப் பணியாளர்கள் 12,960 பேர், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 23,421 பேர் என மொத்தம் 36,381 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிலர் பணி நேரத்திற்கு முறையாக அலுவலகத்திற்கு வருவதில்லை என்றும், இதனால் மக்கள் பணிகள் தொய்வடைவதாகவும் புகார் எழுந்து வந்தது.

    இதனை தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் உள்ள உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் இனி காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் பயோமெட்ரிக் (Biometric) முறையில் கட்டாயம் வருகைப்பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டம் இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுமையாக அமலுக்கு வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அலுவலகப் பணிகளுக்காகவும், கள ஆய்விற்காகவும் வெளியே செல்லும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கண்காணிக்கவும் புதிய வழிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, வெளியே செல்லும் ஊழியர்கள் தங்களது கைபேசியில்  இதற்கென உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலியை  பயன்படுத்தி, தாங்கள் இருக்கும் இடத்தை (Live Location) பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக முதலமைச்சரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் இவ்வளவா?
    Next Article “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!
    Editor web3
    • Website

    Related Posts

    வீடு புகுந்து தாக்கிய வழக்கு: இன்று ஆப்சென்ட் ஆன மரிய வில்சன்..!! புதுவை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

    July 4, 2026

    பள்ளிகள் அருகே இதை விற்க முற்றிலும் தடை..!! அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் முக்கிய அறிவிப்பு..!!

    July 4, 2026

    அடுத்த விக்கெட் அவுட்..!! காலியாகும் கூடாரம்.. அதிமுகவில் இருந்து பொன் ஜெயசீலன் விலகல்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வீடு புகுந்து தாக்கிய வழக்கு: இன்று ஆப்சென்ட் ஆன மரிய வில்சன்..!! புதுவை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

    பள்ளிகள் அருகே இதை விற்க முற்றிலும் தடை..!! அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் முக்கிய அறிவிப்பு..!!

    அடுத்த விக்கெட் அவுட்..!! காலியாகும் கூடாரம்.. அதிமுகவில் இருந்து பொன் ஜெயசீலன் விலகல்..!!

    குடும்பத்துடன் லண்டன் புறப்பட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்!.

    “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்! தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.