Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»போதை ஆசாமிகளால் அச்சம் – டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வர்த்தகர்கள் முற்றுகை
    தமிழ்நாடு

    போதை ஆசாமிகளால் அச்சம் – டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வர்த்தகர்கள் முற்றுகை

    Editor TN TalksBy Editor TN TalksMay 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 tasmac proberty
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவாரூர் கடைத்தெருவில் உள்ள டாஸ்மாக் கடையை  அகற்றக்கோரி  திருவாரூர் வர்த்தகர்கள் திடீர்  முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய்  கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத்தலங்கள் பேருந்து நிலையங்களைச் சுற்றி 500 மீட்டர் தூரம் வரை அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடஉத்தரவிட்டார்.

    அதனைதொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் 2 கடைகள் , திருத்துறைப்பூண்டியில் 2 கடைகள் , திருவாரூரில் 1 கடைகள்  மூடப்பட்டது.

    இதில் திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் அதிகம்கூடும் இடங்களில்  உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி  வர்த்தகசங்கத்தினர்  வர்த்தக சங்கத்தலைவர் பாலு தலைமையில்  திடீரென  முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன், வட்டாட்சியர் இளங்கோவன்  பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது   கடை முன்பே வட்டமாக அமர்ந்து மது அருந்துவதால், பொதுமக்கள், வர்த்தகர்கள் நடமாட அச்சம் உள்ளதாகவும், அவர்களைக் கேள்வி கேட்டால் தாக்க வருவதால் உயிர்ப்பயம் ஏற்படுவதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து நாளை (மே 20)  மாவட்ட நிர்வாகம் , டாஸ்மாக் மேலாளர் , வர்த்தகர்கள் என  பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

    பின்னர் திருவாரூர் வர்த்தகர்கள் கலந்து கலைந்துசென்றனர் . இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது ,

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!
    Next Article தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் – எஸ்டிடியூ அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    June 9, 2026

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    June 9, 2026

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.