Close Menu
    What's Hot

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சவுக்கு சங்கரின் குண்டாஸ் தடுப்புக் காவல் ரத்து- தமிழ்நாடு உத்தரவு
    தமிழ்நாடு

    சவுக்கு சங்கரின் குண்டாஸ் தடுப்புக் காவல் ரத்து- தமிழ்நாடு உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksMay 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    020 savukku
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ​யூடியூபர் ‘சவுக்கு’ சங்கர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அவரை உடனடியாக விடுதலை செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.

    ​

    சென்னை  காவல் ஆணையரால் கடந்த ஏப்ரல் 9, 2026 அன்று சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

     

     இந்த உத்தரவு, தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டம்

    கீழ், அறிவுரை வாரியத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.​

     

    இதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கரின் தடுப்புக் காவலுக்கான காரணங்கள், அரசிடம் காவல் துறை சமர்ப்பித்த அறிக்கை மற்றும் அது தொடர்பான ஆவணங்களை அறிவுரை வாரியம் விரிவாக ஆய்வு செய்தது.

    மேலும், சிறையில் உள்ள சவுக்கு சங்கரின் நேரடி வாக்குமூலத்தையும் வாரியம் கேட்டறிந்தது.

    ​அனைத்து தரப்பு வாதங்களையும் பரிசீலித்த அறிவுரை வாரியம், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்குப் போதிய காரணங்கள் இல்லை என்று ஒருமனதாகத் தெரிவித்தது.

    ​

    ​அறிவுரை வாரியத்தின் இந்த ஒருமனதான முடிவை ஏற்று,  சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்து தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

    ​

    ​சவுக்கு சங்கர் மீது வேறு ஏதேனும் வழக்குகள், பிற சட்டங்களின் கீழ் தடுப்புக் காவல் அல்லது நீதிமன்ற தண்டனைகள் நிலுவையில் இல்லாதபட்சத்தில், அவர் உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என அந்த உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுகவில் முக்கிய பதவி கேட்ட ஆதவ் அர்ஜுனா..!! மறுக்கப்பட்டதால் தான் தவெகவில் ஐக்கியம்..!! ஒரே போடாக போட்ட ஓ.எஸ்.மணியன்..!! 
    Next Article நாங்களே நம்பலைனா யார் நம்புவாங்க..?? கண்டிப்பாக அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை..!! அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!!
    Editor TN Talks

    Related Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    June 10, 2026

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    June 10, 2026

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.