Close Menu
    What's Hot

    3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம்..!! அமெரிக்க தூதருக்கு மத்திய அரசு சம்மன்..!!

    Work From Home-லாம் பழசு… இனி “Work From Bike” தான் புதுசு! வைரலாகும் ஹைதராபாத் வாலிபர்!

    ஈரானின் பொருளாதார ரகசியம்… 100 நாள் போரிலும் வீழாமல் இருப்பது எப்படி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»செங்கோட்டையன் இலாகா மாற்றம்!. நிதித்துறை அமைச்சராக மரிய வில்சன் நியமனம்!
    தமிழ்நாடு

    செங்கோட்டையன் இலாகா மாற்றம்!. நிதித்துறை அமைச்சராக மரிய வில்சன் நியமனம்!

    Editor web3By Editor web3May 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Sengottaiyan Portfolio
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அமைச்சரவை இன்று 23 புதிய அமைச்சர்களின் சேர்க்கையோடு முழுமையடைந்துள்ள நிலையில், சீனியர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் இலாகா அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த மே 10 அன்று முதற்கட்டமாகப் பதவியேற்ற மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையனுக்கு மிக முக்கியத் துறையான நிதித்துறை ஒதுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இன்று 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றபின் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள புதிய இலாகா ஒதுக்கீடு பட்டியலில், செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை மாற்றப்பட்டு, அவருக்கு வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    புதிய நிதி அமைச்சர் மரிய வில்சன்:

    சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று, இன்று புதிய அமைச்சராகப் பதவியேற்ற மரிய வில்சனுக்கு மிக முக்கியமான நிதித்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வியாளராகவும், சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவராகவும் அறியப்படும் இவருக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே, மூத்த அமைச்சரின் இலாகா மாற்றப்பட்டு புதிய அமைச்சருக்கு நிதித்துறை போன்ற பவர்ஃபுல் துறை ஒதுக்கப்பட்டிருப்பது கோட்டை வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.


    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக அரசியலில் முக்கிய மாற்றம்: தவெக அமைச்சரவையில் இணைகிறது IUML..!! அமைச்சராகிறார் எம்.எல்.ஏ ஷாஜகான்..!!
    Next Article ”முதல்வர் விஜய் ஒப்புதலுடனேயே வந்தே மாதரத்துக்கு முதலிடம்”
    Editor web3
    • Website

    Related Posts

    3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம்..!! அமெரிக்க தூதருக்கு மத்திய அரசு சம்மன்..!!

    June 13, 2026

    Work From Home-லாம் பழசு… இனி “Work From Bike” தான் புதுசு! வைரலாகும் ஹைதராபாத் வாலிபர்!

    June 13, 2026

    ஈரானின் பொருளாதார ரகசியம்… 100 நாள் போரிலும் வீழாமல் இருப்பது எப்படி?

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம்..!! அமெரிக்க தூதருக்கு மத்திய அரசு சம்மன்..!!

    Work From Home-லாம் பழசு… இனி “Work From Bike” தான் புதுசு! வைரலாகும் ஹைதராபாத் வாலிபர்!

    ஈரானின் பொருளாதார ரகசியம்… 100 நாள் போரிலும் வீழாமல் இருப்பது எப்படி?

    ஐயோ அது நான் இல்லை… ஏமாந்துறாதீங்க – நடிகை மீனாட்சி சவுத்ரி

    ஆவின் ‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் நிறுத்தமா..?? தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.