Close Menu
    What's Hot

    வெறும் 28% தான் இருக்கா?. இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட நீர் எச்சரிக்கை!.

    மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே ‘வில்லன்’..!! வைகோ ஆவேசம்..!!

    நேரலை துண்டிப்பு விவகாரம்..!! இது ஜனநாயகத்தை இருளில் தள்ளும் செயல்..!! சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கிட்னி திருட்டில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது..! அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!
    Featured

    கிட்னி திருட்டில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது..! அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    12 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்ககம் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண் ராஜ்,

    “சுகாதாரத் துறையின் இணை இயக்குனர்களுடன் இன்றும், நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
    ஒரு நோயாளி மருத்துவமனைக்கு செல்லும் பொழுது அங்கு மருத்துவமனை சிகிச்சை சுகாதாரம் உள்ளிட்டவை நன்றாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு மருத்துவமனை இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாகவும், மேலும் சுத்தம், சுகாதாரமாக இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு ஆண்டுக்கு ஒரு முறை பாராட்டு வழங்க இருக்கிறோம்” என்றார்.

    கிட்னி திருட்டு சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ”கிட்னி திருட்டு விசாரணை தேர்தல் நேரம் என்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மீண்டும் அதன் விசாரணை தொடங்கியுள்ளது. வெளிப்படை தன்மையோடு விசாரணை நடக்கும் , நிச்சயமாக நியாயம் கிடைக்கும். கிட்னி திருட்டு விசாரணை முழு மூச்சில் செயல்படும் யார் குற்றம் செய்திருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது” என தெரிவித்தார்.

    சிவகாசி சம்பவம் குறித்த கேள்விக்கு,
    ”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தவிர வேறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் யாரும் இனி ஆய்வுக்கு செல்ல மாட்டார்கள்” என்று கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாதம் பறிபோன மகள்…. போராடும் தலைமைக் காவலர்…. தவெக ஆட்சியில் விடிவு பிறக்குமா?
    Next Article சிறப்பு கட்டண தரிசன முறை ரத்து? – அரசு விடையளிக்க உயர்நீதிமன்றம் ஆணை
    Editor TN Talks

    Related Posts

    வெறும் 28% தான் இருக்கா?. இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட நீர் எச்சரிக்கை!.

    June 20, 2026

    மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே ‘வில்லன்’..!! வைகோ ஆவேசம்..!!

    June 20, 2026

    நேரலை துண்டிப்பு விவகாரம்..!! இது ஜனநாயகத்தை இருளில் தள்ளும் செயல்..!! சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெறும் 28% தான் இருக்கா?. இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட நீர் எச்சரிக்கை!.

    மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே ‘வில்லன்’..!! வைகோ ஆவேசம்..!!

    நேரலை துண்டிப்பு விவகாரம்..!! இது ஜனநாயகத்தை இருளில் தள்ளும் செயல்..!! சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!

    கிரிக்கெட்டில் ஹெல்மெட் வந்தது எப்படி?. ஒரு சுவாரசிய பின்னணி!.

    மூதாட்டிக்கு கூட பாதுகாப்பில்லை.. இதுதான் ஆட்சி மாற்றமா..?? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.