Close Menu
    What's Hot

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»அரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: த.வெ.க. நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்!
    அரசியல்

    அரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: த.வெ.க. நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்!

    Editor web1By Editor web1May 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    minister anand
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) நிர்வாகிகள் அரசு மருத்துவமனைகளில் மேற்கொண்ட ஆய்வுப் பயணம் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

    அண்மையில் த.வெ.க. நிர்வாகிகள் தென்காசி மற்றும் தாம்பரம் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று, அங்குள்ள மருத்துவ வசதிகள், உபகரணங்கள், நோயாளிகளுக்கான சேவைகள் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்தனர். மக்கள் நல நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டாலும், தேர்ந்தெடுக்கப்படாத கட்சி நிர்வாகிகள் அரசு அமைப்புகளில் நேரடியாக தலையிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் மற்றும் சில அதிகாரிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் என். ஆனந்த், “மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்கள் அரசு நிர்வாக செயல்பாடுகளில் ஆய்வு செய்வதோ, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பதோ ஏற்றுக்கொள்ள முடியாதது. கட்சியினர் சட்டப்பூர்வமான மற்றும் அரசியல் ரீதியாக ஏற்ற நடைமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

    நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய் தலைமையிலான புதிய அரசுக்கு, கட்சியினரின் செயல்பாடுகள் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் நிலவுகிறது. இதனால் கட்சிக்குள் ஒழுக்கம் மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்திலேயே இந்த அறிவுரை வெளியிடப்பட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மக்கள் பிரச்சினைகளை அரசிடம் கொண்டு செல்லும் போது உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற தெளிவான செய்தியை இந்த அறிவிப்பு வெளிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசமூக நீதி பேசிய திராவிட மாடல் சிந்திக்காததை செயல்படுத்திய ச.ஜோசப் விஜய்
    Next Article நான்கரை மணி நேரம் நீடித்த அமைச்சரவை கூட்டம்… மோடி சொன்ன அறிவுரை!
    Editor web1
    • Website

    Related Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    Trending Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    May 31, 2026

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    May 31, 2026

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.