Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»நான்கரை மணி நேரம் நீடித்த அமைச்சரவை கூட்டம்… மோடி சொன்ன அறிவுரை!
    அரசியல்

    நான்கரை மணி நேரம் நீடித்த அமைச்சரவை கூட்டம்… மோடி சொன்ன அறிவுரை!

    Editor web1By Editor web1May 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Modi cabinet
    New Delhi, Aug 5 (ANI): Prime Minister Narendra Modi meets with Cabinet Committee on Security (CCS), Union Ministers S Jaishankar, Amit Shah, Nirmala Sitharaman, Rajnath Singh and others, gets a brief on the situation in Bangladesh, at 7, Lok Kalyan Marg, in New Delhi on Monday. (ANI Photo)
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய அரசு 12 ஆண்டுகால ஆட்சிப் பயணத்தை நிறைவு செய்ய உள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று ட்முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார். சுமார் நான்கரை மணி நேரம் நீடித்த இந்த உயர்மட்ட கூட்டத்தில், அரசின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 11 மாதங்கள் கழித்து நடைபெற்ற முழுமையான அமைச்சரவை கூட்டம் என்பதால், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மோடி அரசு ஜூன் 9-ஆம் தேதி 12 ஆண்டுகளை நிறைவு செய்யும் சூழலில், அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

    கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த கால நிகழ்வுகளில் சிக்கிக் கொள்ளாமல், முழுமையாக எதிர்காலத்தை நோக்கி செயல்பட வேண்டும்” என்று அமைச்சர்களுக்கு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு அமைச்சகமும் ‘விக்சித் பாரத் 2047’ தொலைநோக்கு திட்டத்தை மையமாக வைத்து செயல்பட வேண்டும் என்றும், சீர்திருத்தங்கள் பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் நடைமுறைக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    நிர்வாகத்தில் வேகம், வெளிப்படைத்தன்மை மற்றும் எளிமை ஆகியவை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், மக்கள் நலன் மற்றும் நல்லாட்சியை அரசின் மையக் கொள்கையாக வைத்துச் செயல்படுமாறும் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கினார். உலக பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமின்மை, மேற்கு ஆசியப் பகுதியில் தொடரும் பதற்றம் உள்ளிட்ட சர்வதேச சூழல்களையும் கூட்டத்தில் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், அடுத்த கட்ட முன்னேற்றத்திற்காக அரசு மேலும் தீவிரமாக செயல்பட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். அமைச்சர்களும் தங்கள் துறைகளின் செயல்பாடுகள் குறித்து கருத்துகளை முன்வைத்ததாகவும், அதற்கு பிரதமர் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: த.வெ.க. நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்!
    Next Article ஓய்வு பெறுகிறாரா தோனி..? போட்டுடைத்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்!
    Editor web1
    • Website

    Related Posts

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    August 9, 2026

    புதுச்சேரி காவல் துறைக்குச் சிறப்பு சேர்த்த குடியரசுத் தலைவர் வண்ணக் கொடி விருது!. மத்திய அமைச்சர் அமித்ஷா வழங்கினார்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.