Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆற்றில் மூழ்கி 10 பேர் பலி ; சங்கு எடுக்க சென்றவர்கள் உயிரிழந்த சோகம்
    Featured

    ஆற்றில் மூழ்கி 10 பேர் பலி ; சங்கு எடுக்க சென்றவர்கள் உயிரிழந்த சோகம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    017 death
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கர்நாடகாவில் சிப்பி எடுப்பதற்காக ஆற்றுக்குள் சென்றவர்களில் 10 பேர் பரிதாபமாக மூழ்கி உயிரிந்துள்ளனர்.

    உத்தரகன்னடா மாவட்டத்த்ல் பத்கல் பகுதியருகே உள்ள வெங்கடபுரா ஆற்றில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிப்பி மட்டும் சங்கு எடுப்பது வழக்கம். அவற்றை உணவுக்காகம் விற்பனை செய்தும் தங்கள் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று, வெங்கடாபுரம் ஆற்றில் 14 பேர் சிப்பி எடுக்கச் சென்றுள்ளனர்.  அவர்கள் மும்முரமாக சிப்பிகளையும் சங்குகளையும் ஆற்றுக்குள் மூழ்கி சேகரித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் நீரோட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தாங்கள் சேகரித்த சிப்பிகளையும், சங்குகளையும் எடுத்தபடி அவசர அவசரமாக ஆற்றில் இருந்து வெளியேற முயன்றுள்ளனர்.

    ஆனால், அதற்குள் நீரோட்டம் அதிகமாகி நீர் மட்டம் உயர்ந்ததால்,  ஆற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தள்ளாடியுள்ளனர். இதனால், கரையை அடைவதற்கு முன்னதாக அவர்கள் ஆற்று நீரில் இழத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்ததோடு, காப்பாற்றவும் முயன்றுள்ளனர்.

    017 death1

    தகவல் கிடைத்ததும் உடனடியாக வந்த பத்கல் நகர போலீசார், பொதுமக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 4 பேரை மட்டுமே மீட்க முடிந்த நிலையில் அவர்கள் உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    10 பேர் ஆற்றுக்குள் பரிதாபமாக மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்லது. உயிரிழந்தவர்கள் அனைவரும் ஷிராலி நகரில் உள்ள சாரதாஹோல் பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைச்சர் பதவி ஆதங்கத்தால் தனிச்சின்ன தீர்மானமா? – மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் விளக்கம்
    Next Article கூட்டணி போடும் அதிமுக –திமுக; அம்பலப்படுத்தியுள்ள இன்பதுரை
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.