Close Menu
    What's Hot

    திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.43 ஆயிரம் பறிமுதல்!

    நவம்பர் மாதம் உச்சத்தை எட்டும் ‘சூப்பர் எல் நினோ’: வடகிழக்கு பருவமழையில் நேர்மறை IOD-ன் தாக்கம் என்ன?

    பெரம்பலூர்: மதுரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் ஆவேசம்..! கட்டண தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»அப்பா சொன்ன கிரிக்கெட் ரகசியம்.. என் லட்சியம் இதுதான்!. மனம் திறந்த வைபவ் சூர்யவன்ஷி!
    விளையாட்டு

    அப்பா சொன்ன கிரிக்கெட் ரகசியம்.. என் லட்சியம் இதுதான்!. மனம் திறந்த வைபவ் சூர்யவன்ஷி!

    Editor web3By Editor web3June 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    suryavanshi test cricket
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி நாட்டின் பெருமையை உயர்த்துவதே தனது வாழ்நாள் இலக்கு என்று இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது, இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரை வைபவ் சூர்யவன்ஷி நேரில் சந்தித்துப் பேசினார்.

    அப்போது கிரிக்கெட் குறித்துப் பகிர்ந்துகொண்ட அவர், “கிரிக்கெட் விளையாட்டின் அனைத்து வடிவங்களையும் விட ‘டெஸ்ட் கிரிக்கெட்’ தான் மிகச் சிறந்த, உண்மையான வடிவம் என்று எனது தந்தை எனக்கு எப்போதும் கூறுவார். அதனால், டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே எனது முதன்மை இலக்கு” என்று குறிப்பிட்டார்.

    பொதுவாகத் தனது இயல்பான ஆட்டத்தில் அதிரடியைக் காட்டி ரன்களைக் குவிக்கும் அசாத்திய திறமை கொண்டவர் வைபவ் சூர்யவன்ஷி. இருப்பினும், சூழலுக்கு ஏற்பத் தம்மால் டெஸ்ட் கிரிக்கெட்டிற்குத் தேவையான நிதானத்துடனும், பொறுப்புடனும் விளையாட முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

    டி20 மற்றும் ஐபிஎல் போன்ற அதிரடி ஆட்டங்களின் மீதே இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டி வரும் வேளையில், இளம் வீரர் வைபவ் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசியிருப்பது கிரிக்கெட் விமர்சகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு?
    Next Article இனி யாரும் இந்த தப்ப செய்யாதீங்க..!! உடைந்த குரலில் தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    அதிக கோல்கள் அடித்தால் மட்டும் போதாது! “கோல்டன் பூட்” விருதுக்கான பிஃபா-வின் புதிய விதிகள் என்ன?

    July 17, 2026

    அர்ஜென்டினா – ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டி..!! ரசிகர்களுடன் நேரில் ரசிக்கிறார் அதிபர் டிரம்ப்..!!

    July 17, 2026

    ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அத்தியாயம் முடிவு; சர்வதேச அரங்கிலிருந்தும் விடை?

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை: கணக்கில் வராத ரூ.43 ஆயிரம் பறிமுதல்!

    நவம்பர் மாதம் உச்சத்தை எட்டும் ‘சூப்பர் எல் நினோ’: வடகிழக்கு பருவமழையில் நேர்மறை IOD-ன் தாக்கம் என்ன?

    பெரம்பலூர்: மதுரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் ஆவேசம்..! கட்டண தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..!

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்: இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியார் ராக்கெட்

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.