Close Menu
    What's Hot

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு –  இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – ஆதார் கட்டாயம்
    Featured

    சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு –  இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – ஆதார் கட்டாயம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 cbse
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு இன்று  தொடங்கியுள்ள நிலையில், ஆதாரை அரசு கட்டாயமாக்கியுள்ளது.

    சிபிஎஸ்இ கல்வி முறையில் மதிப்பெண்கள் அளிப்பதில் முரண்பாடுகள் உள்ளதாகவும், சிபிஎஸ்இ அமைப்பால் பதிவேற்றப்பட்ட விடைத்தாள்கள், தங்களது கையெழுத்துகளுடன் ஒத்துப்போகவில்லை என்றும், இந்த முறையில் விடைத்தாள்கள் மாறியிருக்க வாய்ப்பிருப்பதாகவும்  மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து, மறுமதிப்பீட்டு தளத்தை மத்திய கல்வி அமைச்சகம் முடக்கி வைத்திருந்த நிலையில், இன்று காலை முதல் மீண்டும் செயல்பாட்டு வந்துள்ளது. இதையடுத்து, விடைத்தாள்கள் காணும் பணி, மறு மதிப்பீட்டுப் பணிகள் ஆகியவை இன்று (ஜூன் 2) தொடங்கி உள்ளன.

    மாணவர்கள் இதனை மேற்கொள்ள சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆதார் சேர்க்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லாத குழந்தைகள், அவர்களது பெற்றோர், உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதார் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இதில் ஆதார் எண்ணை உள்ளிடும் நபரின் பெயர், பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றை மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டும். ஏற்கனவே தங்கள் விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்த மறுமதிப்பீடு மற்றும் சரிபார்ப்பு வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    https://cbse.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 6 வரை மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

    ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் நகலில் உள்ள சிக்கல்களைச் சரிபார்க்க, விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.

    குறிப்பிட்ட கேள்விகளுக்கு மறுமதிப்பீடு செய்ய, ஒரு கேள்விக்கு ரூ.25 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கட்டணங்களை UPI, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் போன்ற ஆன்லைன் வழிகளில் மட்டுமே செலுத்த முடியும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleMAGICAL MAY..! நடிகை திரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்..!
    Next Article பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா..!
    Editor TN Talks

    Related Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    பரந்தூர் விமான நிலையத் திட்டம்..!! விஜய் அரசுக்கு சவால்..!! நடக்கப்போவது என்ன..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.