Close Menu
    What's Hot

    திமுக பாதையில் பயணிப்பதா..?? தவெக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

    அமித்ஷாவுடன் சந்திப்பு..!! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை அடுக்கிய அண்ணாமலை..!!

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»MAGICAL MAY..! நடிகை திரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்..!
    சினிமா

    MAGICAL MAY..! நடிகை திரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்..!

    Editor web4By Editor web4June 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என சுமார் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இன்று வரையிலும் சினிமாவில் காலோச்சி நிற்பவர்.

    சமீபத்தில் இவர் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த கருப்பு திரைப்படம் ரூ.180கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தொடர் ஹிட்களை கொடுத்து வரும் திரிஷா அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

    தற்போதைய முதலமைச்சர் விஜய்யுடன் அவர் அடிக்கடி பொது இடங்களுக்கு சென்று வருவதால், அவரை நெட்டிசன்கள் பல கேலி, கிண்டல்களுக்கு ஆளாக்கி வருகின்றனர். குறிப்பாக விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது திரிஷா கலந்து கொண்டு கண்ணீர் வடித்தது, மனைவியுடன் விவாகரத்து வழக்கு சென்று கொண்டிருப்பதாக செய்தி வெளியானதும், திருமணம் ஒன்றிற்கு இருவரும் சேர்ந்து சென்றது, சமீபத்தில் அஜித்குமாரின் தாயார் இறப்பிற்கு இருவரும் சேர்ந்து சென்றது என பல விஷயங்களில் திரிஷாவை பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர்.

    இந்த நிலையில், முடிந்த மே மாதத்திற்காக தனது இன்ஸ்டாவில் சில நினைவுகளை பகிர்ந்துள்ளார் திரிஷா. அதாவது MAGICAL DAY என அவர் குறிப்பிட்ட இந்தப் பதிவில், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கழித்த மகிழ்ச்சியான நேரங்கள், செல்ல நாய் Izzy உடனான அழகான தருணங்கள் உள்ளிட்ட பல நினைவுகளை புகைப்படங்களாக பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிடீர் வாயுக்கசிவு..!! பொதுமக்களுக்கு மூச்சு திணறல்..!! சென்னையில் பரபரப்பு..!!
    Next Article சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள், மறுமதிப்பீடு –  இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – ஆதார் கட்டாயம்
    Editor web4

    Related Posts

    திமுக பாதையில் பயணிப்பதா..?? தவெக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

    June 2, 2026

    அமித்ஷாவுடன் சந்திப்பு..!! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை அடுக்கிய அண்ணாமலை..!!

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக பாதையில் பயணிப்பதா..?? தவெக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!!

    அமித்ஷாவுடன் சந்திப்பு..!! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை அடுக்கிய அண்ணாமலை..!!

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    பொருநை ஆவணப்படத்துக்கு பெருமை – துருக்கி சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடத் தேர்வு

    காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் – தவெக தாராளம்! எம்.பி ஆகும் ராகுல்காந்தியின் நண்பர்?

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.