Close Menu
    What's Hot

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    போர் பதற்றத்தின் தாக்கம்: விமானத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு..!!

    ஆபத்தில் 50% மருத்துவ இட ஒதுக்கீடு… தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மிருகத்தனமான பாலியல் வேட்டை!. 700 பேரால் வன்கொடுமை!. நாய்களால் அரங்கேற்றிய கொடூரம்!
    Featured

    மிருகத்தனமான பாலியல் வேட்டை!. 700 பேரால் வன்கொடுமை!. நாய்களால் அரங்கேற்றிய கொடூரம்!

    Editor web3By Editor web3June 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    raped by 700 men UK MP shares
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரிட்டனில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வரும் ‘குரூமிங் கேங்க்ஸ்’ (Grooming Gangs) எனப்படும் திட்டமிட்ட பாலியல் வன்கொடுமை கும்பல்களின் அட்டூழியங்கள் குறித்த சாட்சியங்கள், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன.

    பிரிட்டன் நாடாளுமன்ற சுயேச்சை எம்பியான ருபெர்ட் லோவ், இங்கிலாந்தின் 85-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட தனியார் புலனாய்வு விசாரணையின் மூலம் திரட்டப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்களின் நேரடி வாக்குமூலங்களை நாடாளுமன்றத்தில் வாசித்தார்.

    பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களில் உள்ள சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், தனக்கு 13 வயது இருக்கும்போது இந்த சித்திரவதை தொடங்கியதாகக் கூறிய ஒரு பெண், “கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 600 முதல் 700 வெவ்வேறு ஆண்களால் நான் வன்கொடுமை செய்யப்பட்டேன்” என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

    தங்களை நாய்களைப் போலக் கூண்டில் அடைத்து வைத்ததாகவும், சில பெண்களை விலங்குகளை விட்டும் வன்கொடுமை செய்ததாகவும், அதை அங்கிருந்த ஆண்கள் சிரித்துக்கொண்டே வீடியோ எடுத்துப் பந்தயம் கட்டியதாகவும் மற்றொரு பெண் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். 12 வயதே ஆன சிறுமியின் பிறப்புறுப்பில் மதுபாட்டிலைச் செலுத்தி, அதை உடைத்துக் கொடூரம் இழைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

    பிரிட்டன் அரசு நடத்திய விசாரணைகளின்படி, இந்தத் திட்டமிட்ட பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பான்மையானோர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களில் மிக அதிகப்படியானோர் ஏழை வெள்ளை இனச் சிறுமிகள் மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் ஆவர். “வெள்ளை இனச் சிறுமிகளுக்கு ஒழுக்க விழுமியங்கள் குறைவு” என்ற இனரீதியான மற்றும் மதரீதியான ஒப்பீடுகளைக் கூறி, தங்களது கொடூரச் செயல்களை அந்தக் கும்பல் நியாயப்படுத்தியதாகப் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் உள்ளூர் அதிகாரிகளும், காவல்துறையினரும் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. “பாகிஸ்தான் கும்பல் மீது நடவடிக்கை எடுத்தால், தங்களை இனவெறியாளர்கள் என்று முத்திரை குத்தி விடுவார்களோ” என்ற அச்சத்திலேயே அதிகாரிகள் பல ஆண்டுகள் மௌனம் காத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் போலிஸ் அதிகாரிகளே இந்த அத்துமீறல்களில் ஈடுபட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

    பிரிட்டனில் இந்த ‘குரூமிங் கேங்க்ஸ்’ விவகாரம் இன்று நேற்றல்ல, கடந்த 2001-ஆம் ஆண்டிலிருந்தே ரோதர்ஹாம் (Rotherham), ரோச்டேல், ஆக்ஸ்போர்டு போன்ற 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் பரவலாக அரங்கேறி வருகிறது. ரோதர்ஹாம் நகரில் மட்டும் 1997 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 2023-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ரிஷி சுனக் அமைத்த சிறப்புப் பணிக்குழு, கடந்த ஓராண்டில் மட்டும் இதுதொடர்பாக 550-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    “இந்தத் துணிச்சலான பெண்களின் சாட்சியங்களுக்கு நாடாளுமன்றம் செவிசாய்த்து, இனியாவது கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்” என்று எம்பி ருபெர்ட் லோவ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக தூர்ந்துபோன சக்தியா? ; வரும் தேர்தலில் தெரியும் – முன்னாள் அமைச்சர் முத்துசாமி
    Next Article குர்பானி விவகாரம்: “விஜயின் இரட்டை வேடம்… ஐயுஎம்எல் விளக்கம் அளிக்க வலியுறுத்தல்! 
    Editor web3
    • Website

    Related Posts

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    June 3, 2026

    போர் பதற்றத்தின் தாக்கம்: விமானத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு..!!

    June 3, 2026

    ஆபத்தில் 50% மருத்துவ இட ஒதுக்கீடு… தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    போர் பதற்றத்தின் தாக்கம்: விமானத் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு..!!

    ஆபத்தில் 50% மருத்துவ இட ஒதுக்கீடு… தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!

    பழங்குடியின குழந்தைகளுக்கு மேஜையில் மிட்டாய் வீசிய விவகாரம்!. பாஜக எம்.எல்.ஏ முரளிதரனுக்கு கண்டனம்!

    கர்நாடக துணை முதல்வர் இவர்தான்..!! அறிவித்தார் சித்தராமையா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.