Close Menu
    What's Hot

    விளையாட்டு மாநிலமாக மாறும் தமிழ்நாடு? மத்திய அமைச்சருடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு..!

    அடடே..!! கேரளாவில் ஆண்களுக்கு ‘நைட்டி’-ஆ..!! ட்ரெண்டாகும் ஃபேஷன்..!!

    இபிஎஸ்ஸை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டதா… இல்லையா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»திமுக தூர்ந்துபோன சக்தியா? ; வரும் தேர்தலில் தெரியும் – முன்னாள் அமைச்சர் முத்துசாமி
    Featured

    திமுக தூர்ந்துபோன சக்தியா? ; வரும் தேர்தலில் தெரியும் – முன்னாள் அமைச்சர் முத்துசாமி

    Editor TN TalksBy Editor TN TalksJune 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 muthusamy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் முத்துசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

    கலைஞர்  பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில்  உள்ள கருணாநிதியின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்துசாமி, முத்தமிழறிஞர் கலைஞரின் வழியைப் பின்பற்றித்தான் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கான திட்டங்களை திமுக ஆட்சியில் செயல்படுத்தியதாகக் குறிப்பிட்டார்

    தொடர்ந்து தவெக ஆட்சி குறித்து செய்தியாளர்கள் எழுப்பி கேள்விகளுக்கு விடையளித்தார்.

    அப்போது தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அறிவித்த வாக்குறுதியை விவசாயிகளுக்கு நிறைவேற்றாததால்தான், அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறினார். தேர்தல் வாக்குறுதிபடி விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியை அளிக்க வேண்டும் எனக் கூறினார்.

    இந்த ஆட்சிக்கு ஆறுமாதம் அவகாசத்தை முதலமைச்சர் கொடுத்திருப்பது என்பது அவசர பிரச்சனைக்கு அல்ல. தமிழகத்தில் தொடர்ந்து  சட்ட ஒழுங்கு பாலியல் குற்றச்சாட்டு நடைபெற்று வருகிறது என்பதை கூறி வருகிறோம்.

    சட்டம் ஒழுங்கை சீர் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    திமுக தூர்ந்து போன சக்தி என முதல்வர் விஜய் கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு, கேள்விக்கு திமுக எப்படிப்பட்ட சத்தி என்பவது வரும் தேர்தலில் தெரியவரும் எனத் தெரிவித்தார்.

    டாஸ்மாக்கில் ஆங்காங்கே சில தவறுகள் நடந்தாலும் அது தடுக்கப்பட்டதாகவும், ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அறிவிக்கப்பட்டதாகவும் அது கொடுக்கப்படாமல் இருந்தால் இந்த அரசு அதனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

    தமிழகத்தில் நிதி நெருக்கடி உள்ளதாக தவெக அரசு கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு  கடந்த ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை  இந்த அரசைப் பார்க்கச் சொல்லுங்கள் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉண்மையான முதலமைச்சராக விஜய் செயல்படுகிறாரா..?? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி..!!
    Next Article மிருகத்தனமான பாலியல் வேட்டை!. 700 பேரால் வன்கொடுமை!. நாய்களால் அரங்கேற்றிய கொடூரம்!
    Editor TN Talks

    Related Posts

    விளையாட்டு மாநிலமாக மாறும் தமிழ்நாடு? மத்திய அமைச்சருடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு..!

    June 3, 2026

    இபிஎஸ்ஸை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டதா… இல்லையா?

    June 3, 2026

    2027 ஐபிஎல் தொடரை தவிர்க்கிறாரா பேட் கம்மின்ஸ்..?? ரசிகர்கள் அதிர்ச்சி..!!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விளையாட்டு மாநிலமாக மாறும் தமிழ்நாடு? மத்திய அமைச்சருடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு..!

    அடடே..!! கேரளாவில் ஆண்களுக்கு ‘நைட்டி’-ஆ..!! ட்ரெண்டாகும் ஃபேஷன்..!!

    இபிஎஸ்ஸை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டதா… இல்லையா?

    2027 ஐபிஎல் தொடரை தவிர்க்கிறாரா பேட் கம்மின்ஸ்..?? ரசிகர்கள் அதிர்ச்சி..!!

    தமிழக பாஜகவில் அண்ணாமலை புயல்: சமரசமா? தனிக்கட்சியா? டெல்லி உச்சமட்டப் பஞ்சாயத்து!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.