Close Menu
    What's Hot

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    ஓட்டல்களுக்கு இட்லி விற்பனை..!! எழுந்த பரபரப்பு புகார்..!! அம்மா உணவக ஊழியர்கள் 2 பேர் டிஸ்மிஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்!. சதம் விளாசி அசத்திய கே.எல்.ராகுல்!
    Featured

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்!. சதம் விளாசி அசத்திய கே.எல்.ராகுல்!

    Editor web3By Editor web3June 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    hundred for kl rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி சதம் விளாசியுள்ளார்.

    ஆப்​கானிஸ்​தான் கிரிக்​கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒரு​நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்வால், கே.எல். ராகுல் களமிறங்கினர். தொடக்க முதலே நிதானமாக விளையாடி வந்த நிலையில் ஜெய்வால் 32 பந்துகளி 24 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

    இதையடுத்து, கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சனும் 104 பந்துகளில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, நிதானத்துடன் விளையாடி வந்த கே.எல். ராகுலுடன் கில் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இப்போட்டியில் ஆரம்பம் முதலே நிதானமாகவும் நேர்த்தியாகவும் விளையாடிய அவர், 164 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரிகளுடன் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கே.எல்.ராகுல் அடிக்கும் 12-வது சதம் இதுவாகும்.

    முன்னதாக, கே.எல்.ராகுல் 16 ரன்கள் எடுத்திருந்த போது, ஆப்கானிஸ்தான் வீரர் ஜியாஉர் ரஹ்மான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். ஆனால், ஆப்கான் அணியினர் அதற்கு ‘ரிவ்யூ’ (Review) கேட்கத் தவறியதால் அவர் அவுட் ஆகாமல் தப்பினார்.

    இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாடிய அவர் சதமடித்தார். 164 பந்துகளில் சதம் கடந்த ராகுல், துரதிர்ஷ்டவசமாக அடுத்த பந்திலேயே (165-வது பந்து) ஆட்டமிழந்து வெளியேறினார்.  இதையடுத்து கேப்டன் கில் 61 ரன்களுடனும், ரிஷ்ப் பந்த் 2 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இந்திய அணி தற்போதைய நிலவரப்படி, 64 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது சலீம் 2 விக்கெட்டுகளையும், ரகுமான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாழும் காலம் வரை விஜய் தான் முதலமைச்சர்..!! நெகிழ்ந்து பேசிய கடம்பூர் ராஜூ..!!
    Next Article எங்களை துடைத்தெறியவே முடியாது..!! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் ஆப்ஜித் தீப்கே அதிரடி பேச்சு..!!
    Editor web3
    • Website

    Related Posts

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    June 19, 2026

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    June 19, 2026

    ஓட்டல்களுக்கு இட்லி விற்பனை..!! எழுந்த பரபரப்பு புகார்..!! அம்மா உணவக ஊழியர்கள் 2 பேர் டிஸ்மிஸ்..!!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    ஓட்டல்களுக்கு இட்லி விற்பனை..!! எழுந்த பரபரப்பு புகார்..!! அம்மா உணவக ஊழியர்கள் 2 பேர் டிஸ்மிஸ்..!!

    அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் நீடிக்கும் அன்பு..!! மு.க ஸ்டாலினுக்கு ராகுல் நன்றி..!!

    ராகுல் காந்தி பிறந்தநாள்!. 1,000 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கிய காங்கிரஸ் கட்சியினர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.