Close Menu
    What's Hot

    ஓசூர்: கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் கலக்கும் ரசாயன கழிவு நீர்…. அமைச்சர் கீர்த்தனா  ஆய்வு!

    ட்ரோனில் கொண்டு செல்லப்பட்ட பச்சைத் தேயிலை… சோதனை முயற்சி வெற்றி

    மெட்ரோ ரயில் பணிகள்: சென்னை நந்தனம், கத்திப்பாராவில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழ்தேசிய போர்வைக்குள் ஒளிந்திருக்கும் இந்துத்வா சக்தி சீமான் – காங்கிரஸ் எம்.பி கடும் தாக்கு
    Featured

    தமிழ்தேசிய போர்வைக்குள் ஒளிந்திருக்கும் இந்துத்வா சக்தி சீமான் – காங்கிரஸ் எம்.பி கடும் தாக்கு

    Editor TN TalksBy Editor TN TalksJune 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 dilak
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

    முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பதவி ஏற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் பல்வேறு முன்னேற்றங்கள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளன.

    புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் தங்கள் துறையில் நல்ல துவக்கத்தை துவக்கி உள்ளனர்

    காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இரண்டு அமைச்சருடன் சிறப்பாக செயல்பட ஆரம்பித்துள்ளது கட்சிக்குள் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் புதிய ஆட்சிக்கு  ஆறு மாத காலம் பொறுத்திருந்து பார்ப்போம் என கூறிவிட்டு ஐந்து வாரம் கூட ஆகாத நிலையில் தற்போதே கதற ஆரம்பித்துவிட்டனர்.

    தமிழ் தேசியம் என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் இந்துத்துவா சக்தி தான் செந்தமிழன் சீமான்.

    எந்த  சித்தாந்தத்தையும் மையப்படுத்தாத சீமான், எங்கே பிரதிநிதித்துவம் கிடைக்கிறதோ அங்கே கூவுவார். இப்போ அவர் காங்கிரசை நோக்கி கூறுகிறார். அதற்கு பின்னால் இருந்து யாரோ காங்கிரசை எதிர்த்து கூவுங்கள் உங்களுக்கு வேண்டியதை பண்ணி கொடுக்கிறோம் எனக் கூறியுள்ளனர். இப்போது அவர் திரள்நிதியை மையப்படுத்தி கூவுகிறாரா அல்லது உதயநிதியை மையப்படுத்தி கூவுகிறாரா என தெரியவில்லை.

    தன்னுடைய தவறை ஏற்றுக்கொள்ளாதவர்கள்தான் காங்கிரஸ் கட்சியை தாறுமாறாகப் பேசுவார்கள்.

    காமராஜர் ஆட்சிக்குப் பின்பு திராவிட மடல், திராவிட மாடல் ஆட்சிக்குப் பிறகு விஜய் மாடல் ஸ்டார்ட் பண்ண வேண்டும்.

    விஜய் மாடல் ஆட்சியை க்ளோஸ் பண்ண முயன்றால் தமிழ்நாடு சிக்கலுக்குள் ஆகிவிடும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்
    Next Article வக்ஃப் சொத்துக்களை பதிவேற்றம் செய்ய போர்க்கால நடவடிக்கை – அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
    Editor TN Talks

    Related Posts

    ஓசூர்: கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் கலக்கும் ரசாயன கழிவு நீர்…. அமைச்சர் கீர்த்தனா  ஆய்வு!

    July 29, 2026

    ட்ரோனில் கொண்டு செல்லப்பட்ட பச்சைத் தேயிலை… சோதனை முயற்சி வெற்றி

    July 29, 2026

    மெட்ரோ ரயில் பணிகள்: சென்னை நந்தனம், கத்திப்பாராவில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓசூர்: கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் கலக்கும் ரசாயன கழிவு நீர்…. அமைச்சர் கீர்த்தனா  ஆய்வு!

    ட்ரோனில் கொண்டு செல்லப்பட்ட பச்சைத் தேயிலை… சோதனை முயற்சி வெற்றி

    மெட்ரோ ரயில் பணிகள்: சென்னை நந்தனம், கத்திப்பாராவில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    சன் நெட்வொர்க்குக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்… ஏன் தெரியுமா?

    திமுகவுடன் இணைந்து போராட தயார் – பச்சைக் கொடி காட்டும் செங்கொடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.