Close Menu
    What's Hot

    பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    ஈரான்-அமெரிக்கா பதற்றம் உச்சம்..!! ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!!

    தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ரூ.2,400 சரிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் ஆயத்தம்!
    Featured

    தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் ஆயத்தம்!

    Editor web1By Editor web1June 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் பணிகளை தொடங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு  மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் டிதம் அனுப்பியுள்ளார்.

    கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

    இந்தநிலையில், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்தார். தவெக அரசை ஆதரித்து அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, தமிழகத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியானதாக அரசிதழில் வெளியிடப்பட்டது.

    இந்தநிலையில், இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் பணிகளை தொடங்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிகாரப்பூர்வமாகக் கடிதம் அனுப்பியுள்ளார். 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்தியாக வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅண்ணாமலையைப் பற்றி பேச இனி ஒன்றும் இல்லை: நிதின் நபின்
    Next Article தமிழ்நாட்டின் மீது தொடர்ந்து பாரபட்சம் ; ஒன்றிய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கண்டனம்
    Editor web1
    • Website

    Related Posts

    பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    June 11, 2026

    ஈரான்-அமெரிக்கா பதற்றம் உச்சம்..!! ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!!

    June 11, 2026

    தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ரூ.2,400 சரிவு!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    ஈரான்-அமெரிக்கா பதற்றம் உச்சம்..!! ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!!

    தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ரூ.2,400 சரிவு!

    உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறை!. நேருக்கு நேர் மோதும் மெஸ்ஸி – ரொனால்டோ! க்ளைமாக்ஸ் எப்படி இருக்கும்?

    தேனி பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல்..!! சொந்த மண்ணில் இன்று நல்லடக்கம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.