Close Menu
    What's Hot

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    விக்ரம்- ஆனந்த் சங்கர் கூட்டணியில் ‘சீயான் 63’: பிரம்மாண்டமாக தொடங்கியது படப்பிடிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!
    Featured

    பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!

    Editor web1By Editor web1June 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரான்சில் நடைபெறும் ‘லெ மன்ஸ்’ (Le Mans) கார் பந்தயத் தொடரில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித்குமாருக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக அவரது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகள் அவருடன் தங்கி உள்ளனர்.

    திரைத்துறையைத் தாண்டி கார் பந்தயங்களில் சர்வதேச அளவில் தடம் பதித்து வரும் அஜித்குமார், பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது பிரான்சில் நடைபெற உள்ள புகழ்பெற்ற ‘லெ மன்ஸ்’ (Le Mans) கார் பந்தயத் தொடரில் பங்கேற்க, தனது ‘அஜித்குமார் ரேசிங்’ (Ajith Kumar Racing – AKR) அணியினருடன் இணைந்து தீவிர கார் பந்தயப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    WhatsApp Image 2026 06 12 at 5.51.25 PM 1

    அண்மையில் அவரது தாயார் மோகினி மணி காலமானநிலையில், பேரிழப்பில் இருந்து மீளாத கனத்த இதயத்துடன் மீண்டும் பந்தைய களத்திற்குத் திரும்பி உள்ளதாக தனது அதிகாரப்பூர்வ  பந்தய அணியின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இந்தநிலையில், அஜித்துக்கு பக்கபலமாக இருக்கும் வகையில், அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோர் பிரான்ஸ் சென்று அவருடன் தங்கி உள்ளனர்.

    அஜித்தின் பந்தய உடையில் இருக்கும் புகைப்படங்கள் ஒருபுறமிருக்க, அவரது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகள் அவருடன் பந்தயக் களத்தில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும், பெரும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. துயரமான நேரத்திலும் அஜித்தின் கனவுக்கு அவரது குடும்பத்தினர் தூணாக நிற்பதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிஃபா தொடக்க நாளில் சர்ச்சை!. காலி இருக்கைகளும், மெக்ஸிகோ வீதிகளில் வெடித்த போராட்டங்களும்!
    Next Article விக்ரம்- ஆனந்த் சங்கர் கூட்டணியில் ‘சீயான் 63’: பிரம்மாண்டமாக தொடங்கியது படப்பிடிப்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    June 12, 2026

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    June 12, 2026

    விக்ரம்- ஆனந்த் சங்கர் கூட்டணியில் ‘சீயான் 63’: பிரம்மாண்டமாக தொடங்கியது படப்பிடிப்பு!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    விக்ரம்- ஆனந்த் சங்கர் கூட்டணியில் ‘சீயான் 63’: பிரம்மாண்டமாக தொடங்கியது படப்பிடிப்பு!

    பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!

    பிஃபா தொடக்க நாளில் சர்ச்சை!. காலி இருக்கைகளும், மெக்ஸிகோ வீதிகளில் வெடித்த போராட்டங்களும்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.