Close Menu
    What's Hot

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இந்தியாவின் சாதனைகளை குறைத்து மதிப்பிடுவதா? ராகுலுக்கு கண்டனம்
    Featured

    இந்தியாவின் சாதனைகளை குறைத்து மதிப்பிடுவதா? ராகுலுக்கு கண்டனம்

    Editor web1By Editor web1June 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Nir
    San Francisco: Union Finance Minister Nirmala Sitharaman interacts with the Indian diaspora during a community gathering at the India Community Center in San Francisco on Monday , April 21, 2025. (Photo: IANS)
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவின் சாதனைகளை ராகுல் காந்தி குறைத்து மதிப்பிடுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்து 12 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக விக்ஸித் பாரத் சங்கல்ப் சமவேஷா கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசினார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறை பேசும் போதும், மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சிப்பதாக நினைத்து ஒவ்வொரு முறையும் நாட்டை குறைத்து மதிப்பிட்டு பேசுவதாக குற்றம்சாட்டினார். பேரழிவு காத்திருப்பதாகவும், சில வாரங்களில் எல்லாம் நொறுங்கிவிடும் என்று ராகுல் காந்தி பேசி வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    ஆனால், ராகுல் கூறுவது போன்று எதுவும் நடைபெறாது என குறிப்பிட்ட  அவர், ஒவ்வொரு காலாண்டும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். இந்தியாவின் வளர்ச்சியை மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை ஆகியவை வெளிக்காட்டுவதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமத்திய அரசின் மவுனம் வெட்கக்கேடானது; அமெரிக்க தாக்குதல் ; பிரதமர் குறித்து பிரியங்கா காந்தி விமர்சனம்
    Next Article யார் தெரு நாய்கள்..? ராகவா லாரன்ஸ் பேச்சால் கிளம்பிய புதிய சர்ச்சை..!!
    Editor web1
    • Website

    Related Posts

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    July 31, 2026

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    July 31, 2026

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : RTO அலுவலகத்தில் திடீர் சோதனை..! கணக்கில் வராத ரூ.1.65லட்சம் பறிமுதல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.