Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..! நாளை விசாரணை..!

    “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? தவெகவினரின் குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி!

    மீன்பிடி தடைக்காலம் நிறைவு..! மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
    சினிமா

    விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

    Editor web1By Editor web1June 14, 2026Updated:June 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    VA
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மந்திரமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

    வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆண்டனியின், அண்மையில் வெளியான மார்கன், சக்தித்திருமகன் ஆகிய திரைப்படங்கள் திரையரங்களில் போதிய வரவேற்பு இல்லாமல், வணிக ரீதியாக வெற்றி பெறவில்லையென்றாலும், ஓடிடி தளத்தில் வரவேற்பை பெற்றது. இந்தநிலையில், சசி இயக்கத்தில் நூறு சாமி படத்தில் விஜய் ஆண்டணி நடித்துள்ளார். இப்படம் வரும் 19ம் தேதி வெளியாக உள்ளது.

    இதைத்தொடர்ந்து தற்போது அவரின் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. அயோத்தி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மந்திரமூர்த்தியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படிப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு பள்ளிகளில் சாதி கயிறுகளுக்கு தடை..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!
    Next Article அம்மா தான் 1st..!! மத்ததெல்லாம் NEXT..!! பிரஸ் மீட்டை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய இளம் கிரிக்கெட் வீரர்..!!
    Editor web1
    • Website

    Related Posts

    யார் தெரு நாய்கள்..? ராகவா லாரன்ஸ் பேச்சால் கிளம்பிய புதிய சர்ச்சை..!!

    June 14, 2026

    அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்

    June 14, 2026

    நடிகர் ஜீவாவின் புதிய பட அப்டேட்!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..! நாளை விசாரணை..!

    “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? தவெகவினரின் குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி!

    மீன்பிடி தடைக்காலம் நிறைவு..! மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்..!

    மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது இந்தியா!- பிரதமர் மோடி

    காதல் திருமணம் செய்த மகள்..! அரக்கனாக மாறிய தந்தை..! உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.