Close Menu
    What's Hot

    இன்ஸ்டா நட்பால் சிக்கலில் மாணவி..!! ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது..!!

    மேலாடையை கிழித்து பாலியல் சீண்டல் செய்து வீடியோ; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்

    ஆக்ரோஷமாக மாறிய ‘பாகுபலி’..!! குடியிருப்புக்குள் புகுந்து அட்ராசிட்டி..!! பீதியில் மக்கள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தங்கம் விலை அதிரடி உயர்வு; சவரன் ரூ.1,12,560க்கு விற்பனை
    Featured

    தங்கம் விலை அதிரடி உயர்வு; சவரன் ரூ.1,12,560க்கு விற்பனை

    Editor TN TalksBy Editor TN TalksJune 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 gold
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

    ஜூன் 13-ஆம் தேதி சனிக்கிழமை கிராமுக்கு  ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 13ஆயிரத்து 860க்கும், சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையானது.

    ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கம் விலையில் மாற்றமின்றி தொடங்கியது.

    இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வைக் கண்டுள்ளது.

    கிராமுக்கு ரூ.210 அதிகரித்து 1 கிராம் ரூ.14,070க்கும், சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்து ஒரு சவரனின் விலை ரூ.1,12,560க்கும் விற்பனையாகிறது.

    கடந்த வாரத்தில் மூன்றுநாட்கள் தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஹாஸ்பிடலில் அட்மிட்..!! என்ன ஆச்சு சனம் ஷெட்டிக்கு..?? வருத்தத்தில் ரசிகர்கள்..!!
    Next Article ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை..!! அக்கவுண்ட்டில் வந்தாச்சு ரூ.1000..!!
    Editor TN Talks

    Related Posts

    இன்ஸ்டா நட்பால் சிக்கலில் மாணவி..!! ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது..!!

    June 15, 2026

    மேலாடையை கிழித்து பாலியல் சீண்டல் செய்து வீடியோ; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்

    June 15, 2026

    ஆக்ரோஷமாக மாறிய ‘பாகுபலி’..!! குடியிருப்புக்குள் புகுந்து அட்ராசிட்டி..!! பீதியில் மக்கள்..!!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இன்ஸ்டா நட்பால் சிக்கலில் மாணவி..!! ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது..!!

    மேலாடையை கிழித்து பாலியல் சீண்டல் செய்து வீடியோ; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்

    ஆக்ரோஷமாக மாறிய ‘பாகுபலி’..!! குடியிருப்புக்குள் புகுந்து அட்ராசிட்டி..!! பீதியில் மக்கள்..!!

    இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலை, சிகரெட்டுகள்  பறிமுதல்!. லாரி டிரைவர் கைது!

    பாகலூர் அருகே பரபரப்பு!. சீறிய ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.