Close Menu
    What's Hot

    நடுரோட்டில் டூவீலர் சீட்டில் படுத்துக்கொண்ட மலைப்பாம்பு!. அலறியடித்து ஓடிய மக்கள்!

    திருப்பூர் : வேலை தேடி வந்த பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல்..! தலைமறைவான ஆசாமிக்கு வலைவீச்சு..!

    நடுரோட்டில் கஞ்சா போதை வன்முறை!. திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ஃபிஃபா அப்டேட்: ஈராக்கை பந்தாடிய நார்வே..! 2கோல்கள் அடித்து எர்லிங் ஹாலண்ட் அசத்தல்..!
    விளையாட்டு

    ஃபிஃபா அப்டேட்: ஈராக்கை பந்தாடிய நார்வே..! 2கோல்கள் அடித்து எர்லிங் ஹாலண்ட் அசத்தல்..!

    Editor web4By Editor web4June 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 17
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில், இன்று காலை 3.30 மணிக்கு போஸ்டனில் ‘ஐ’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஈராக் மற்றும் நார்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி ஆரம்பித்த 29வது நிமிடத்தில் நார்வே நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் கோல் அடித்து அணிக்கு 1-0 என்ற முன்னிலையை பெற்றுத்தந்தார்.

    தொடர்ந்து 39வது நிமிடத்தில் ஈராக் அணியின் அய்மன் ஹூசைன் கோல் அடித்து ஆட்டத்தை 1-1என சமநிலைக்கு கொண்டு வந்தார். முதல் பாதி முடிவடைவதற்கு முன்பாக, 43-வது நிமிடத்தில் எர்லிங் ஹாலண்ட் தனது இரண்டாவது கோலை பதிவு செய்து நார்வே அணியை 2-1 என்ற கணக்கில் முன்னிலைக்கு கொண்டு சென்றார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் நார்வே முன்னிலையில் இருந்தது.

    இரண்டாம் பாதியிலும் அதிகாரம் செலுத்திய நார்வே அணி, 76வது நிமிடத்தில் 3-1என்ற கோல் கணக்கில் முன்னேறிய நிலையில், இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் நார்வே அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் நார்வே அணி 3 புள்ளிகளுடன் ’ஐ’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிருஷ்ணகிரி : சாலையில் கொட்டப்பட்ட மாம்பழங்கள்..! உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை..!
    Next Article திருப்பூர் : அதிக ஒலி எழுப்பிய வாகனங்கள்..! ரூ.1,60,000வரை அபராதம் விதிப்பு..!
    Editor web4

    Related Posts

    திருப்பூர் : வேலை தேடி வந்த பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல்..! தலைமறைவான ஆசாமிக்கு வலைவீச்சு..!

    June 17, 2026

    நடுரோட்டில் கஞ்சா போதை வன்முறை!. திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்!

    June 17, 2026

    எம்.எல்.ஏக்களுக்கு 2வது நாளாக பயிற்சி..! சட்டப்பேரவை நடைமுறைகள் குறித்து புத்தாக பயிற்சி வழங்கல்..!

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடுரோட்டில் டூவீலர் சீட்டில் படுத்துக்கொண்ட மலைப்பாம்பு!. அலறியடித்து ஓடிய மக்கள்!

    திருப்பூர் : வேலை தேடி வந்த பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல்..! தலைமறைவான ஆசாமிக்கு வலைவீச்சு..!

    நடுரோட்டில் கஞ்சா போதை வன்முறை!. திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்!

    எம்.எல்.ஏக்களுக்கு 2வது நாளாக பயிற்சி..! சட்டப்பேரவை நடைமுறைகள் குறித்து புத்தாக பயிற்சி வழங்கல்..!

    அரசியலுக்கு வந்தது ஏன்? யூடியூப் லைவில் அண்ணாமலை WALK THE TALK

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.