Close Menu
    What's Hot

    மாலுமிகள் மரணம்!. ஜி7 மாநாட்டில் ஒலித்த பிரதமர் மோடியின் குரல்!.

    மு.க. ஸ்டாலின் புகைப்படம்: கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் மோதலால் பரபரப்பு

    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!. இடைக்காலத் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»எம்.எல்.ஏக்களுக்கு 2வது நாளாக பயிற்சி..! சட்டப்பேரவை நடைமுறைகள் குறித்து புத்தாக பயிற்சி வழங்கல்..!
    தமிழ்நாடு

    எம்.எல்.ஏக்களுக்கு 2வது நாளாக பயிற்சி..! சட்டப்பேரவை நடைமுறைகள் குறித்து புத்தாக பயிற்சி வழங்கல்..!

    Editor web4By Editor web4June 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இரண்டாவது நாளாக இன்றும் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சட்டப்பேரவை நடைமுறைகள் குறித்து புத்தாக்க பயிற்சி வழங்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி சென்னை கலைவாணர் அரங்கில் இரண்டு நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார் அந்த அடிப்படையில் முதல் நாளான நேற்று முதல் அமைச்சர் ஜோசப் விஜய் குத்துவிளக்கேற்றி புத்தாக பயிற்சி தொடங்கி வைத்தார்.

    நேற்று காலை 10 மணி முதல் ஐந்து முப்பது மணி வரை நடைபெற்ற இந்த பயிற்சியில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை செயலாளர் மூத்த அதிகாரிகள் சட்டப்பேரவை நடைமுறைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    இந்நிலையில் இரண்டாம் நாள் இன்று காலை 10 மணி முதல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது இன்று நடைபெறும் பயிற்சியில் நிர்வாக செயல்பாடுகள் சட்டப்பேரவை கேள்வி நேரங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து எல்லாம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் புத்தாக்கப் பயிற்சி பங்கேற்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசியலுக்கு வந்தது ஏன்? யூடியூப் லைவில் அண்ணாமலை WALK THE TALK
    Next Article நடுரோட்டில் கஞ்சா போதை வன்முறை!. திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்!
    Editor web4

    Related Posts

    மாலுமிகள் மரணம்!. ஜி7 மாநாட்டில் ஒலித்த பிரதமர் மோடியின் குரல்!.

    June 17, 2026

    மு.க. ஸ்டாலின் புகைப்படம்: கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் மோதலால் பரபரப்பு

    June 17, 2026

    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!. இடைக்காலத் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு!

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாலுமிகள் மரணம்!. ஜி7 மாநாட்டில் ஒலித்த பிரதமர் மோடியின் குரல்!.

    மு.க. ஸ்டாலின் புகைப்படம்: கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் மோதலால் பரபரப்பு

    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!. இடைக்காலத் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு!

    வெளிப்படைத் தன்மையோடு கலந்தாய்வு மூலம் மட்டுமே..! மின்சார வாரியம் அதிரடி உத்தரவு..!

    200 சர்வதேசப் போட்டிகள், 6 உலகக் கோப்பைகள்!. மெஸ்ஸியின் வியக்கவைக்கும் சாதனைகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.