Close Menu
    What's Hot

    25 மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!! ஷிகெல்லா தொற்று பரவியதா..?? கேரள ஆயுர்வேத கல்லூரியில் பரபரப்பு..!!

    கூடலூரில் மீண்டும் யானை அட்டகாசம்! வீட்டிற்குள் புகுந்து கேட்டை உடைத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி!

    என் மகன் அரசியலுக்கு வருகிறாரா..?? எடப்பாடி பழனிசாமி ‘நச்’ பதில்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வாயைத் திறங்க CM ; கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுக எம்.எல்.ஏக்கள்
    Featured

    வாயைத் திறங்க CM ; கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுக எம்.எல்.ஏக்கள்

    Editor TN TalksBy Editor TN TalksJune 18, 2026Updated:June 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 dmk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் சட்டையில் வாயைத் திறங்க CM என்னும் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான 17-வது சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. முதல்நாள் கூட்டத் தொடரில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், உரை நிகழ்த்த உள்ளார்.

    சட்டப்பேரவைக்கு எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில் சட்டப்பேரவைக்கு வந்த திமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர். அந்த கருப்பு பேட்ஜில் வாயைத் திறங்க CM என அச்சிடப்பட்டுள்ளது.

    மேலும் தவெக ஆட்சிக்கு எதிரான பதாகைகளையும் தங்கள் கைகளில் ஏந்தியபடி ஆட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அந்தப் பதாகைகளில் திரையில் நாயகன், தரையில் வில்லன்,  கதறல் கேட்குதா CM?, தூய சக்தி அல்ல துயர சக்தி, REELS இங்கே REAL எங்கே?, மாற்றம் அல்ல ஏமாற்றம் ஆகிய வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தது.

    சட்டப்பேரவையின் முதல்நாளிலேயே பேரவை வளாகத்திலேயே தனது எதிர்ப்புக் குரலை ஓங்கி ஒலித்துள்ள திமுக, சட்டப்பேரவைக்குள் இன்னும் என்னென்ன செய்யக் காத்திருக்கிறதோ?

    black badge protest DMK protest Tamil Nadu Assembly news
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேகதாது அணை கட்டினால்..! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்..! அமைச்சர் ஆவேசம்..!
    Next Article தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் விசில் புரட்சி ; ஆளுநர் அர்லேகர் புகழாரம்
    Editor TN Talks

    Related Posts

    25 மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!! ஷிகெல்லா தொற்று பரவியதா..?? கேரள ஆயுர்வேத கல்லூரியில் பரபரப்பு..!!

    June 18, 2026

    கூடலூரில் மீண்டும் யானை அட்டகாசம்! வீட்டிற்குள் புகுந்து கேட்டை உடைத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி!

    June 18, 2026

    என் மகன் அரசியலுக்கு வருகிறாரா..?? எடப்பாடி பழனிசாமி ‘நச்’ பதில்..!!

    June 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    25 மாணவர்களுக்கு வாந்தி, பேதி..!! ஷிகெல்லா தொற்று பரவியதா..?? கேரள ஆயுர்வேத கல்லூரியில் பரபரப்பு..!!

    கூடலூரில் மீண்டும் யானை அட்டகாசம்! வீட்டிற்குள் புகுந்து கேட்டை உடைத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி!

    என் மகன் அரசியலுக்கு வருகிறாரா..?? எடப்பாடி பழனிசாமி ‘நச்’ பதில்..!!

    4 ஆண்டுகளுக்கு பிறகு..! சலசலப்பு இன்றி தொடங்கிய சட்டமன்றம்..! முழு உரையை நிகழ்த்திய ஆளுநர்..!

    VivaTech 2026 உச்சி மாநாடு..!! பாரிஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.