Close Menu
    What's Hot

    மோதல் டு இணக்கம்: ஆளுநர் – தவெக அரசு இடையே துளிர்க்கும் புதிய உறவு!

    ஐபிஎல் 2027 சீசனை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ திட்டம்!

    2027 WC| ராகுல் தான் முதலிடம்.. பண்ட், கிஷன் கதி என்ன?. அஸ்வின் சொன்ன சீக்ரெட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அமெரிக்காவில் ரூ.86,000, இந்தியாவில் ரூ.2,150!. மருத்துவக் கொள்ளையை அம்பலப்படுத்திய பெண்!
    Featured

    அமெரிக்காவில் ரூ.86,000, இந்தியாவில் ரூ.2,150!. மருத்துவக் கொள்ளையை அம்பலப்படுத்திய பெண்!

    Editor web3By Editor web3June 18, 2026Updated:June 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    US healthcare system
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்காவின் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மருந்து விலை குறித்து அமெரிக்கப் பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது நாட்டில் 1,000 டாலருக்கு (சுமார் ரூ.86,000) விற்கப்படும் மருந்தை, இந்தியாவிலிருந்து வெறும் 25 டாலருக்கு (சுமார் ரூ.2,150) வாங்கியதாக அவர்  தெரிவித்துள்ளார்.

    https://www.instagram.com/reel/DZYgShBBKIP/? 

    அந்த அமெரிக்கப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், அமெரிக்காவில் 6 மாத்திரைகள் கொண்ட ஒரு பெட்டி மருந்துக்கு சுமார் 86,000 ரூபாய் செலுத்த வேண்டியிருந்ததாகக் கூறியுள்ளார். ஆனால், அதே மருந்தை இந்தியாவிலிருந்து ஆர்டர் செய்தபோது, ஷிப்பிங் கட்டணம் உட்பட வெறும் 2,150 ரூபாய் மட்டுமே செலவானதாகக் குறிப்பிட்டுள்ளார். மருந்தின் விலை 10 டாலர் என்றும், ஷிப்பிங் கட்டணம் 15 டாலர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் இந்த மருத்துவக் கட்டமைப்பு ஒரு “ஜோக்” என்றும், இது ஒரு “ஊழல்”  என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். “நான் வாங்கிய அதே மருந்து என் நாட்டில் இருந்த விலையை விட 40 மடங்கு குறைவான விலைக்கு இந்தியாவில் கிடைத்துள்ளது” என்று அவர் ஆச்சரியத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

     

    American Woman Medicine Worth Rs 2150 In India Rs 86000 In US
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாயிண்ட் கிடைக்காமல் பதறிய உதறல்நிதி உதயநிதி – தவெக ஐ.டி. விங்க் காட்டம்
    Next Article தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: பொன்னேரி கரை போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.60,000 பறிமுதல்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    மோதல் டு இணக்கம்: ஆளுநர் – தவெக அரசு இடையே துளிர்க்கும் புதிய உறவு!

    June 18, 2026

    ஐபிஎல் 2027 சீசனை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ திட்டம்!

    June 18, 2026

    2027 WC| ராகுல் தான் முதலிடம்.. பண்ட், கிஷன் கதி என்ன?. அஸ்வின் சொன்ன சீக்ரெட்!

    June 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மோதல் டு இணக்கம்: ஆளுநர் – தவெக அரசு இடையே துளிர்க்கும் புதிய உறவு!

    ஐபிஎல் 2027 சீசனை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ திட்டம்!

    2027 WC| ராகுல் தான் முதலிடம்.. பண்ட், கிஷன் கதி என்ன?. அஸ்வின் சொன்ன சீக்ரெட்!

    திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 5 சட்ட மசோதாக்கள் அரசிதழில் வெளியீடு!

    குப்பை மேட்டில் உணவு தேடும் காட்டு யானை!. மாதேஸ்வர மலையின் அவலம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.