Close Menu
    What's Hot

    குப்பை மேட்டில் உணவு தேடும் காட்டு யானை!. மாதேஸ்வர மலையின் அவலம்!

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 சரிவு… ஒரே நாளில் ஏற்றம், இறக்கம்!

    “சமூக நீதி வேடம்’ கலைகிறது..” – முதல்வர் விஜய்யை விளாசும் திமுக

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»பாயிண்ட் கிடைக்காமல் பதறிய உதறல்நிதி உதயநிதி – தவெக ஐ.டி. விங்க் காட்டம்
    அரசியல்

    பாயிண்ட் கிடைக்காமல் பதறிய உதறல்நிதி உதயநிதி – தவெக ஐ.டி. விங்க் காட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 tvk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆளுநர் அறிக்கை குறித்து விமர்சித்த உதயநிதி, சட்டப்பேரவையில் உதறல்நிதியாகவும், பதறல் நிதியாகவும் இருந்ததாக தவெக ஐ.டி விங்க் விமர்சித்துள்ளது.

    தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை தொடங்கியதுமே உதறல்நிதிக்கு பாய்ண்ட் கிடைக்காமல் பதறத் தொடங்கிவிட்டார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியுடன் ஆளுநர் உரை தொடங்கியதில் சட்டமன்ற நிகழ்வை டிவியில் பார்த்தபோதே கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வேர்க்கத் தொடங்கி இருக்கும் என தவெக ஐ.டி.விங்க் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றதைக் கண்டு, ஃப்ராடு கட்சி திமுகவிற்கு BP எகிறத் தொடங்கிவிட்டது.

    ஒவ்வொரு திட்டமாக அறிவிக்கப்பட்டது தொடங்கி, உச்சமாக, சமூக நீதிக் கணக்கீட்டு ஆய்வாகச் சாதிவாரிக் கணக்கீட்டு ஆய்வு, Caste சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பில், ஒட்டுமொத்தத் திமுகவிற்கும் உள்நாக்கு வரை உலர்ந்துபோய் விட்டது எனக் கூறப்பட்டுள்ளது.

    ஊழலில் மூழ்கித் திளைத்த திமுகவுக்கு உதறலே எடுத்துவிட்டது.

    Sick ஆன ஆட்சி நடத்தியவர்கள், ஸ்டிக்கர் ஆட்சி என்பதுதான் சிரிப்பிலும் சிரிப்பு.

    நீதிக்கட்சி தொடங்கி, காமராஜர், எம்.ஜி.ஆர். ஆகியோரால் மேம்பட்ட மதிய உணவுத்திட்டத்தை ஒட்டியே காலை உணவுத் திட்டம் என்ற பெயரின் ஸ்டிக்கரை ஏனோ மறந்துவிட்டனர், உளறல்நிதி அண்ட் கோவினர்.

    Party Fund என்ற பெயரில் family fund சேர்த்த பதறல்நிதி, இனி அது கிடைக்காது என்பதால் பிதற்றத் தொடங்கிவிட்டார்.

    பா.ஜ.க.விடம் பயந்து நடுங்கி அடிபணிந்து கிடக்கும் அமுக்கமான திமுக, நம்மைப் பார்த்து அவதூறாகப் பேசுவதும் புதிதன்று.

    சட்டம் ஒழுங்கு டிஜிபிகூடப் போட வக்கற்று இருந்த திமுக அரசால் எடுக்க முடியாத கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் மக்கள் விரும்பும் முதல்வர், தமிழ்நாடு முதலமைச்சர், நம் வெற்றித் தலைவர் ஆட்சி மீது அவதூறுகளை அள்ளி வீசினால், மக்கள் மன்றத்தில் திமுக முற்றாக மறக்கப்படப் போவது உறுதி என பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    TVK TVK IT Wing Udhayanidhi Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇதயத்தை பாதுகாக்கும் கோவிட் தடுப்பூசிகள்!. கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்!. புதிய ஆய்வின் உண்மை!
    Next Article அமெரிக்காவில் ரூ.86,000, இந்தியாவில் ரூ.2,150!. மருத்துவக் கொள்ளையை அம்பலப்படுத்திய பெண்!
    Editor TN Talks

    Related Posts

    குப்பை மேட்டில் உணவு தேடும் காட்டு யானை!. மாதேஸ்வர மலையின் அவலம்!

    June 18, 2026

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 சரிவு… ஒரே நாளில் ஏற்றம், இறக்கம்!

    June 18, 2026

    “சமூக நீதி வேடம்’ கலைகிறது..” – முதல்வர் விஜய்யை விளாசும் திமுக

    June 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குப்பை மேட்டில் உணவு தேடும் காட்டு யானை!. மாதேஸ்வர மலையின் அவலம்!

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 சரிவு… ஒரே நாளில் ஏற்றம், இறக்கம்!

    “சமூக நீதி வேடம்’ கலைகிறது..” – முதல்வர் விஜய்யை விளாசும் திமுக

    முடிவுக்கு வந்த போர்..!! பாக். பிரதமர் மத்தியஸ்தத்தில் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்..!!

    டெல்லியில் சுட்டெரிக்கும் வெயில்!. குரங்குகளுக்கு ஐஸ் வழங்கி மனிதாபிமானம் காட்டிய வியாபாரி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.