Close Menu
    What's Hot

    மோதல் டு இணக்கம்: ஆளுநர் – தவெக அரசு இடையே துளிர்க்கும் புதிய உறவு!

    ஐபிஎல் 2027 சீசனை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ திட்டம்!

    2027 WC| ராகுல் தான் முதலிடம்.. பண்ட், கிஷன் கதி என்ன?. அஸ்வின் சொன்ன சீக்ரெட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டெல்லியில் சுட்டெரிக்கும் வெயில்!. குரங்குகளுக்கு ஐஸ் வழங்கி மனிதாபிமானம் காட்டிய வியாபாரி!
    Featured

    டெல்லியில் சுட்டெரிக்கும் வெயில்!. குரங்குகளுக்கு ஐஸ் வழங்கி மனிதாபிமானம் காட்டிய வியாபாரி!

    Editor web3By Editor web3June 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    delhi ice monkeys
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் நிலவும் கடுமையான கோடை வெப்பத்தில், தெருவோர வியாபாரி ஒருவர் குரங்குகளுக்கு ஐஸ் மிட்டாய்களைப் பகிர்ந்து அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை (@theonlywanderman) என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகி வருகிறது. பழைய டெல்லியின் சாந்தினி சௌக் பகுதியில் பயணித்த ஒரு பயனர், குரங்கு ஒன்று குட்டியுடன் ஐஸ் சாப்பிடுவதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். பின்னர், ஒரு தெருவோர வியாபாரி அந்தப் பகுதியில் உள்ள குரங்குகளுக்கு, கடும் வெயிலிலிருந்து தப்பிக்க இலவசமாக ஐஸ் பகிர்ந்து அளிப்பதை அவர் பார்த்து அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டார்.

    https://www.instagram.com/theonlywanderman/reel/DZW0G4Us6of/

    வைரலாகி வரும் இந்த வீடியோவில், வியாபாரி ஒரு குரங்கிற்கு ஐஸ் கொடுப்பதையும், மற்றொரு குரங்கு பொறுமையாகத் தனது முறைக்காகக் காத்திருப்பதையும் காண முடிகிறது. இந்த நெகிழ்ச்சியான வீடியோ, இணையத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும், 2,000-க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது.

    delhi heatwave Ice Candies Monkeys Street Vendor
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபத்திக்கிச்சு உலகக்கோப்பை ஃபுட்பால் ஜுரம்..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!
    Next Article முடிவுக்கு வந்த போர்..!! பாக். பிரதமர் மத்தியஸ்தத்தில் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    மோதல் டு இணக்கம்: ஆளுநர் – தவெக அரசு இடையே துளிர்க்கும் புதிய உறவு!

    June 18, 2026

    ஐபிஎல் 2027 சீசனை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ திட்டம்!

    June 18, 2026

    2027 WC| ராகுல் தான் முதலிடம்.. பண்ட், கிஷன் கதி என்ன?. அஸ்வின் சொன்ன சீக்ரெட்!

    June 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மோதல் டு இணக்கம்: ஆளுநர் – தவெக அரசு இடையே துளிர்க்கும் புதிய உறவு!

    ஐபிஎல் 2027 சீசனை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ திட்டம்!

    2027 WC| ராகுல் தான் முதலிடம்.. பண்ட், கிஷன் கதி என்ன?. அஸ்வின் சொன்ன சீக்ரெட்!

    திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 5 சட்ட மசோதாக்கள் அரசிதழில் வெளியீடு!

    குப்பை மேட்டில் உணவு தேடும் காட்டு யானை!. மாதேஸ்வர மலையின் அவலம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.