Close Menu
    What's Hot

    சட்டசபை லைவ் நிறுத்தம்..!! முதல்வர் விஜய் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது..??

    டெலிகிராம் தற்காலிக தடை..!! மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஹைகோர்ட் அதிரடி..!!

    குதிரை பேரம் வழக்கு..!! தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள்!. பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் வாழ்த்து!.
    Featured

    ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாள்!. பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் வாழ்த்து!.

    Editor web3By Editor web3June 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rahul gandhi bday wishes
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல்காந்தி, இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    https://x.com/narendramodi/status/2067808457689076067?

    அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

    https://x.com/CMOTamilnadu/status/2067811944313327618

    இதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் வாழ்த்து செய்தியில், எனது அன்புச் சகோதரர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

     

    Birthday cm vijay mp rahul gandhi pm modi pm modi wishes Wishes
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு ஊழியர்களுக்கு..! இடைக்கால ஓய்வூதிய திட்டம்..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..!
    Next Article வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வட மாநில இளைஞர்!. பொதுமக்கள் தர்ம அடி!. கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    சட்டசபை லைவ் நிறுத்தம்..!! முதல்வர் விஜய் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது..??

    June 19, 2026

    டெலிகிராம் தற்காலிக தடை..!! மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஹைகோர்ட் அதிரடி..!!

    June 19, 2026

    குதிரை பேரம் வழக்கு..!! தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டசபை லைவ் நிறுத்தம்..!! முதல்வர் விஜய் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது..??

    டெலிகிராம் தற்காலிக தடை..!! மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஹைகோர்ட் அதிரடி..!!

    குதிரை பேரம் வழக்கு..!! தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

    காலையிலேயே அதிர்ச்சி!. தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து!. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!.  

    அரசியல் வேறு.. அன்பு, பழக்கம் வேறு..!! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மு.க ஸ்டாலின்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.