Close Menu
    What's Hot

    விஷால் இயக்கி, நடித்துள்ள மகுடம்…! 3 கெட் அப்பில் படத்தின் அப்டேட் விளக்கம்..!

    பிரிட்டன் பிரதமர் ராஜினாமா; சொந்த கட்சியினரே என்னை வேண்டாம் என்கிறார்கள்!. கெய்ர் ஸ்டார்மர் உருக்கம்!

    வாக்குறுதியை நிறைவேற்றுங்க CM!. மண் சோறு சாப்பிட்டு, திருவோடு ஏந்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»MLA பல்லவிக்கு சபாநாயகர் சவுக்கடி!. மேயர் பிரியா மீதான அவதூறு நாடகம் சுக்குநூறாக உடைந்தது!. திமுக ஐடி விங்!
    Featured

    MLA பல்லவிக்கு சபாநாயகர் சவுக்கடி!. மேயர் பிரியா மீதான அவதூறு நாடகம் சுக்குநூறாக உடைந்தது!. திமுக ஐடி விங்!

    Editor web3By Editor web3June 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mayor priya
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட அப்பட்டமான அவதூறு நாடகம், சட்டமன்றத்தில் சபாநாயகர் அளித்த விளக்கத்தின் மூலம் சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளதாக தி.மு.க ஐடி விங் தெரிவித்துள்ளது.

    சமீபத்தில், திரு.வி.க நகர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், அரசு மரபுகளை மீறி நடந்துகொண்டது தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி தான் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

    இதுதொடர்பாக தி.மு.க ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், திரு.வி.க நகர் அரசுப் பள்ளி நிகழ்வின் போது, அரசு மரபுகளை மீறி நடந்துகொண்டது தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவி தானே தவிர, மதிப்பிற்குரிய சென்னை மேயர் பிரியா அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை சட்டமன்றத்தில் இன்று மாண்புமிகு சபாநாயகர் அவர்களே மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். இதன் மூலம் மேயர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்கள் அனைத்தும் தவிடுபொடியாகி உள்ளன.

    அரசுப் புரோட்டோகால் என்றால் என்னவென்றே அடிப்படை அறிவு இல்லாமல், ஒரு தலித் பெண் மேயர் உயர்ந்த பதவியில் அமர்ந்திருக்கிறார் என்ற வன்மத்தோடு, சமூக வலைதளங்களில் அவரைத் தரக்குறைவாக விமர்சித்த அந்த ‘Virtual Abusers’ கூட்டத்திற்கு சபாநாயகர் அவர்கள் தனது விளக்கத்தின் மூலம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளார்.

    அரசு மரபுகள் பற்றி எந்தவொரு புரிதலும் இல்லாமல் இணையத்தில் திட்டமிட்டு அவதூறு பரப்பிக் கொண்டிருந்த கூட்டத்திற்கு, மிகத் தெளிவாகப் பாடம் எடுத்த சபாநாயகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இணையத்து ‘அறிவுஜீவிகள்’ இனியாவது அரசு மரபு மற்றும் முன்னுரிமைப் பட்டியல் என்றால் என்னவென்று படித்துத் தெரிந்துகொண்டு பேச வேண்டும் என தி.மு.க ஐடி விங் தனது அறிக்கையில் காட்டமாகத் தெரிவித்துள்ளது.

    dnk it wing mayor priya mla pallavi Protocol issue Speaker JCD Prabhakar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலெஜண்ட் சரவணனின் மனிதநேயம்!. உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் பாவா லட்சுமணனுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி!
    Next Article பிரேமலதா கோரிக்கை…  பதறிய ஓபிஎஸ்… சட்டப்பேரவையில் எழுந்த சிரிப்பலை
    Editor web3
    • Website

    Related Posts

    விஷால் இயக்கி, நடித்துள்ள மகுடம்…! 3 கெட் அப்பில் படத்தின் அப்டேட் விளக்கம்..!

    June 22, 2026

    பிரிட்டன் பிரதமர் ராஜினாமா; சொந்த கட்சியினரே என்னை வேண்டாம் என்கிறார்கள்!. கெய்ர் ஸ்டார்மர் உருக்கம்!

    June 22, 2026

    வாக்குறுதியை நிறைவேற்றுங்க CM!. மண் சோறு சாப்பிட்டு, திருவோடு ஏந்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஷால் இயக்கி, நடித்துள்ள மகுடம்…! 3 கெட் அப்பில் படத்தின் அப்டேட் விளக்கம்..!

    பிரிட்டன் பிரதமர் ராஜினாமா; சொந்த கட்சியினரே என்னை வேண்டாம் என்கிறார்கள்!. கெய்ர் ஸ்டார்மர் உருக்கம்!

    வாக்குறுதியை நிறைவேற்றுங்க CM!. மண் சோறு சாப்பிட்டு, திருவோடு ஏந்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!

    பேருந்து நிறுத்தம் இருந்தும் பயனில்லை!. பஸ்கள் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி!

    பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்?. முதல்வருக்கு கேக் வெட்டி, பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.