Close Menu
    What's Hot

    திமுக ஆட்சியில் கோரப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து!. தவெக அரசு அதிரடி!

    பிஃபா உலகக்கோப்பை!. நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா!. காங்கோவை வீழ்த்தி த்ரில் வெற்றி!

    ”கண்ணின் மணிபோல மணியின் நிழல்போலக் கவிதை படைத்தாய் அய்யா”!. கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உலகக்கோப்பை கால்பந்து: உஸ்பெகிஸ்தானை 5-0 என வீழ்த்தி போர்ச்சுகல் அசத்தல்!
    Featured

    உலகக்கோப்பை கால்பந்து: உஸ்பெகிஸ்தானை 5-0 என வீழ்த்தி போர்ச்சுகல் அசத்தல்!

    Editor web1By Editor web1June 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    F1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், உஸ்பெகிஸ்தான் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி போர்ச்சுகல் அணி பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    ஹூஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே போர்ச்சுகல் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி ஆதிக்கத்தைச் செலுத்தினர். போட்டியின் 6வது நிமிடத்திலேயே போர்ச்சுகல் அணி தனது முதல் கோலை அடித்து அசத்தியது. சக வீரர் கேன்செலோ கொடுத்த துல்லியமான வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திய நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பந்தைக் கோல் வலைக்குள் அனுப்பி அணிக்கு முன்னிலை தேடித் தந்தார்.

    ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணி மற்றொரு கோல் அடித்து அசத்தியது. அந்த அணியின் நுனோ மென்டெஸ் கோல் அடித்தார். 39வது நிமிடத்தில் ரொனால்டோ மற்றொரு கோல் அடிக்க போர்ச்சுகல் 3-0 என வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் 60வது மற்றும் 87வது நிமிடத்தில் போர்ச்சுக்கள் அணி வீரர்கள் கோல் அடித்தனர். இறுதிவரை உஸ்பெகிஸ்தான் வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சி பலனளிக்காததால், 5-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தான் அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி அபார வெற்றி பெற்றது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதகிக்கும் வெப்பம்… தப்பிக்கும் பருவமழை… ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
    Next Article 2026 பிஃபா உலகக்கோப்பை:  பல புதிய உலக சாதனைகளை படைத்த ரொனால்டோ!
    Editor web1
    • Website

    Related Posts

    திமுக ஆட்சியில் கோரப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து!. தவெக அரசு அதிரடி!

    June 24, 2026

    பிஃபா உலகக்கோப்பை!. நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா!. காங்கோவை வீழ்த்தி த்ரில் வெற்றி!

    June 24, 2026

    ”கண்ணின் மணிபோல மணியின் நிழல்போலக் கவிதை படைத்தாய் அய்யா”!. கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக ஆட்சியில் கோரப்பட்ட 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து!. தவெக அரசு அதிரடி!

    பிஃபா உலகக்கோப்பை!. நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா!. காங்கோவை வீழ்த்தி த்ரில் வெற்றி!

    ”கண்ணின் மணிபோல மணியின் நிழல்போலக் கவிதை படைத்தாய் அய்யா”!. கவிஞர் வைரமுத்து வாழ்த்து!

    பிஃபா உலகக்கோப்பையில் மோதும் அர்ஜென்டினா – போர்ச்சுகல்?. ரசிகர்களின் கனவு நனவாகுமா?

    பிஃபா உலகக்கோப்பை 2026!. குரோஷியா த்ரில் வெற்றி! தொடரிலிருந்து வெளியேறியது பனாமா!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.